Download Venkata Kavi app
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
Madhyamāvati | Ādi |
P | āḍādu ashangādu vā kaṇṇā (un) āḍalil eerēzhu bhuvanamum ashaindu ashaindāḍudē enavē |
AP | āḍalaikkāṇa tillai ambalattiṛaivanum tan āḍalai viṭṭu ingu gōkulam vandār |
MK | ādalināl shiru yādavanē oru mā mayiliṛahaṇi mādhavanē nee |
C | chinnanchiṛu padangaḷ shilambolittiḍumē adai shevi maḍutta piṛavi manam kaḷittiḍumē pinniyashaḍai shatṛē vahai kalaindiḍumē mayil peeli ashaindashaindu nilai kalaindiḍumē pannirukai iṛaivan ēṛumayil onṛu tan pashuntōhai virittāḍi parishaḷittiḍumē |
MK | pāḍivarum azhahā unnai kāṇa varum aḍiyār evarāyinum kanaka maṇi ashaiyum unadu tiru naṭanam kaṇpaṭṭu ponāl manam puṇpaṭṭu pōhumē |
Meaning
I beseech you Kanna, to desist from dancing (because the repercussions are far too many).Your dance is causing the entire universe to sway in unison.
Even the Lord of the cosmic dance, Shiva, has abandoned his dance and has come to Gokulam to witness your performance. And so, Yadava! Madhava! I am begging you to desist from dancing.
As you dance, the jingle of the anklets sound ethereal; those who are fortunate enough to hear it become ecstatic. The plaited hair gets disheveled by the dance and the peacock feather in the hair moves out of its place.
The Peacock (the vehicle of Lord Muruga), struts with its magnificent plumage and presents a feather to adorn your hair. Oh! How do I describe your beauty?! Even an ardent devotee witnessing your dance could end up casting an evil eye and that might hurt me badly.
மத்யமாவதி | ஆதி |
ப | ஆடாது அசங்காது வா கண்ணா (உன்) ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடுதே எனவே |
அப | ஆடலை காண தில்லை அம்பலத்திறைவனும் தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார் |
மகா | ஆதலினால் சிறு யாதவனே ஒரு மாமயில் இறகணி மாதவனே நீ |
ச | சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே பன்னிறு கை இறைவன் ஏறு மயிலொன்று தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே |
மகா | பாடி வரும் அழகா உன்னை காண வரும் அடியார் எவராயினும் கனகமணி அசையும் உனது திரு நடனம் கண் பட்டு போனால் மனம் புண்பட்டு போகுமே |