Download Venkata Kavi app
Husēni | Ādi |
P | aḍi muḍi kāṇāda deivattin mēlēṛi anju mukham kaṇḍa deivamē engaḷ ārumukham kaṇḍa deivamē engaḷ ārumukham koṇḍa deivamē |
AP | paḍi palavāna pazhani malaimēlē pārkkatihaṭṭāda panniru kai vēlā |
C | innār innapaḍi enṛē terinda pin eḍuttu sholvadanṛō neeti ennālē sholvadalla indappazhamozhi ettanaiyō pēr shonna shēdi shonnālum teriyāda tooya niṛaivāna shuddha nirguṇamāna jyōti ponnālē ānāl enna ambalam ambalamē pinnāl teriyum anda shēdi |
Meaning
Climbing up on to the lap of the God of five faces (Shiva), whose origin or end cannot be perceived by anybody, the six-faced God looks up at him with his six faces!
Residing on the high hill of Pazhani, the twelve armed God (Vela) whose looks never satiate the devotee.
It is always fair to speak about someone only after knowing the nature of the person - This decree is something that has been talked about by many and is a very old adage and not mine.
Beyond description is this pure and ineffable light.
So what if the temple (at Chidambaram) is made of gold, the truth (of Pranavopadesam) will only be revealed later.
உசேனி | ஆதி |
ப | அடிமுடி காணாத தெய்வத்தின் மேலேறி அஞ்சுமுகம் கண்ட தெய்வமே எங்கள் ஆறுமுகம் கண்ட தெய்வமே ‐ எங்கள் ஆறுமுகம் கொண்ட தெய்வமே |
அப | படிபலவான பழனி மலைமேலே பார்க்கத் திகட்டாத பன்னிரு கை வேலா |
ச | இன்னார் இன்னபடி என்றே தெரிந்தபின் எடுத்து சொல்வதன்றோ நீதி என்னாலே சொல்வதல்ல இந்தப் பழமொழி எத்தனையோ பேர் சொன்ன சேதி சொன்னாலும் தெரியாத தூய நிறைவான சுத்த நிர்குணமான ஜோதி பொன்னாலே ஆனால் என்ன அம்பலம் அம்பலமே பின்னால் தெரியும் அந்த சேதி |