Download Venkata Kavi app
Mōhanam | Ādi |
P | āḍinamaṭṭukkum nee āḍāḍa - ungaḷ appā varaṭṭum appuramirukkudu vazhakkadu poṛuttiru |
AP | adihamāhina kuṛumbu nannahai antarangamoḍu toḍarndu punnahai gati navaneetam maṇanda vāivazhi tangum nahai pongum punnahai ingitam |
C | āḍiya mayil tōhai marakata māmaṇi shooḍiya mayil tōhai vaṇṇam ponnum tulanga vanda shalangai maṇi galeer galeer ena neeḍiya shāyakkoṇḍai ashaindiḍavum nizhal tarum balarāman ishaindiḍavum tēḍi vanda annaiyāna ennai taḍumāriḍum vahaiyāhina mihu mōhanan |
Meaning
You can play and dance till your father gets home; the complaints will pour in later. The mischievous smile, the all-knowing smile, the smile that emanates from the mouth still smelling of butter is the most satisfying. The fluttering feather of the peacock shines like a green emerald, the feather reflecting all colours, the golden bells in the anklet chiming in tune to the dance of the head-dress, the ever protective Balarama is hand in glove with him to make me - the mother who came in search – to stumble and stutter at the great charmer (Krishna)
மோஹனம் | ஆதி |
ப | ஆடின மட்டுக்கும் நீ ஆடடா - உங்கள் அப்பா வரட்டும் அப்புறம் இருக்குது வழக்கது பொறுத்திரு |
அப | அதிகமாகின குறும்பு நன்னகை அந்தரங்கமொடு தொடர்ந்து புன்னகை கதி நவனீதம் மணந்த வாய்வழி தங்கும் நகை பொங்கும் புன்னகை இங்கிதம் |
ச | ஆடிய மயில் தோகை மரகத மாமணி சூடிய மயில் தோகை வண்ணம் பொன்னும் துலங்க வந்த சலங்கை மணி கலீர் கலீர் என நீடிய சாயக்கொண்டை அசைந்திடவும் நிழல் தரும் பலராமன் இசைந்திடவும் தேடி வந்த அன்னையான என்னை தடுமாறிடும் வகையாகின மிகு மோகனன் |
Mōhanam | Ādi |
P | āḍinamaṭṭukkum nee āḍāḍa - ungaḷ appā varaṭṭum appuramirukkudu vazhakkadu poṛuttiru |
AP | adihamāhina kuṛumbu nannahai antarangamoḍu toḍarndu punnahai gati navaneetam maṇanda vāivazhi tangum nahai pongum punnahai ingitam |
C | āḍiya mayil tōhai marakata māmaṇi shooḍiya mayil tōhai vaṇṇam ponnum tulanga vanda shalangai maṇi galeer galeer ena neeḍiya shāyakkoṇḍai ashaindiḍavum nizhal tarum balarāman ishaindiḍavum tēḍi vanda annaiyāna ennai taḍumāṛiḍum vahaiyāhina mihu mōhanan |