Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / āḍinān viḷaiyāḍinān

Index of Compositions

āḍinān viḷaiyāḍinān

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

adinan vilaiyadinan - shama

Anahita Ravindran

Shāmā Ādi

P

āḍinān viḷaiyāḍinān 

ainkaran tannōḍu ārumukhan tiruviḷaiyāḍinān

AP

tēḍi tēḍi vandārum vizhaiya 

dēvarum yāvarum poo mazhai pozhiya 

āḍi vanda suralōka sundarihaḷ ālālam pāḍivara kōlāhalamāha

C

moolapporuḷum para mōnapporuḷum onṛāi

mundi nee mundi nān enṛu āḍudē - kaṇḍa

mozhiyum maṛaiyum taḍumāṛudē 

neelamiḍarkaiyum neḍuvarai peṇ kaiyum

nērukku nēr ninṛāḍudē kaṇḍa 

nenjamum ānanda koottāḍudē

mēlai erinda pandō kōlam kāṭṭi maṛaiya 

viṇ kadir tannaippiḍittāṭṭudē

MK

viritta shaḍai muḍi pōna veṇ madiyum meiyyum naḍunkuravāhavum

vidhi mahan nāradan tudiyinai pāḍavum miha miha tonnishai kooḍavum

tirattinōḍu ānaka dundubhi oru tanattanattanam pōḍavum

taṇkadir tanadu sukirtamena vikurtamiḍa adir peruha tikurtamena

Meaning

The six-faced Murugan and the five-armed Ganesha were engaged in divine sports. Many come to worship and Devas shower flowers, the damsels from Heaven sing and dance….as He reveled in the festive atmosphere. The primal force of life and the eternal truths vie for importance, Vedas and speech stutter watching this, the one with the blue throat (Shiva) and the one with slender fingers (Parvati) dance together and those who witnessed this dance were in joy. A ball thrown up in air disappears in a splash of colours and shines like the sun itself… The crescent moon riding on the disheveled hair trembles at this sight even as Narada sings in praise with divine music accompanied by drums (Dundubhi) which keep beat, the Moon in its virtue, dances in awe.

சாமா ஆதி

ஆடினான் விளையாடினான் 

ஐங்கரன் தன்னோடு ஆறுமுகன் திருவிளையாடினான்

அப

தேடி தேடி வந்து  யாரும் விழைய 

தேவரும் யாவரும் பூமழை பொழிய

ஆடி வந்த ஸுரலோக சுந்தரிகள் ஆலாலம் பாடி வரக் கோலாஹலமாக

மூலப்பொருளும் பர மோனப் பொருளும் ஒன்றாய் 

முந்தி நீ முந்தி நான் என்றாடுதே - கண்ட

மொழியும் மறையும் தடுமாறுதே

நீலமிடர்க்கையும் நெடுவரை பெண்கையும்

நேருக்கு நேர் நின்றாடுதே கண்ட 

நெஞ்சமும் ஆனந்த கூத்தாடுதே

மேலை எறிந்த பந்தோ கோலம் காட்டி மறைய 

விண் கதிர் தன்னை பிடித்தாட்டுதே

மகா

விரித்த சடைமுடி போன வெண் மதியும் மெய்யும் நடுங்குறவாகவும்

விதி மகன் நாரதன் துதியினைப் பாடவும் மிக மிக தொன்னிசைக் கூடவும்

திறத்தினோடு ஆனக துந்துபியொரு தனத்தனத்தனம் போடவும் 

தண் கதிர் தனது சுகிர்தமென விகிர்தமிட அதிர் பெருக திகுர்தமென