Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ādiyoru kālamadil

Index of Compositions

ādiyoru kālamadil

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Gowrimanōhari Khaṇḍa Ēkam

P

ādiyoru kālamadil kooṛumozhi poiyyādē

annai dēvaki karuvil amarndān 

ariyaṇai paḷḷi koṇḍu amararin iḍaruhandu

aṛavinai aḷḷi ninṛu angirundahanṛu vandu

C1

mēdiniyum meedamuḷḷa vaiyyam ellām vāzhavena

vēda mudal ānavaihaḷ miha miha meiyyāhavena

needi aṛam ānavaihaḷ nittam nittam vāzhiyena 

neerum nānum ingu adai nittam nittam pāḍa ena

C2

nittirai koḷḷubavar sheiyyum mudal kāriyamō

neenilattil pāi virikkum tanmaiyadu pōla

pattiramāi tān paḍukkum paiyyaravai anuppippinnar

pakkuvamāi samayangaḷ pārkka vandadu pōla

C3

yārukkumdān mayaṛkai iyaṛkkai tān enṛālum

ānālum dēvakikku veṇṇai tān vēṇum

yārukkum aṛiyādē maṇ tinna vēṇum

ēn enṛāl idu kooḍa shollavā vēṇum

Meaning

He who sleeps on the bed of the snake and he who removes the obstacles of the Devas and to establish Dharma, came down to Earth and entered the womb of Devaki, keeping true the words of ancient times. 

For all of the Earth and the rest of the Universe to thrive, to establish the truth of the Vedas, to establish justice, so that the path of righteousness flourishes forever - this makes You and I sing His praise every day. 

Just like how spreading the mat is the first work of one who wants to sleep, He sent his bed of snake ahead of him and came later as if choosing the right time to do so. 

Though to lose consciousness and feel giddy is natural (for a pregnant woman), Devaki pines for butter and secretly yearns for earth, and does it have to be spelt out why?

கௌரிமனோஹரி கண்ட ஏகம்

ஆதியொரு காலமதில் கூறுமொழி பொய்யாதே

அன்னை தேவகி கருவில் அமர்ந்தான்

அரியணை பள்ளிகொண்டு அமரரினிடருகந்து

அறவினை அள்ளி நின்று அங்கிருந்தகன்று வந்து

ச1

மேதினியும் மீதமுள்ள வையம் எல்லாம் வாழவென

வேத முதல் ஆனவைகள் மிக மிக மெய்யாகவென

நீதி அறம் ஆனவைகள் நித்தம் நித்தம் வாழி என

நீரும் நானும் இங்கு அதை நித்தம் நித்தம் பாட என

ச2

நித்திரை கொள்ளுபவர் செய்யும் முதல் காரியமோ

நீனிலத்தில் பாய் விரிக்கும் தன்மையது போல

பத்திரமாய் தான் படுக்கும் பையரவை அனுப்பிப்பின்னர்

பக்குவமாய் நன்னலங்கள் பார்க்க வந்தது போல

ச3

யாருக்கும்தான் மயற்கை இயற்கைதானென்றாலும் 

ஆனாலும் தேவகிக்கு வெண்ணைதான் வேணும்

யாருக்கும் அறியாதே மண்தின்ன வேணும்

ஏனென்றால் இது கூட சொல்லவா வேணும்