Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / aiyan allavō

Index of Compositions

aiyan allavō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Anahita & Apoorva

Chitravina N Ravikiran

Dēvamanōhari  Ādi

P

aiyan allavō ... naṭamāḍuva

daiyyan allavō… kāḷinga naṭamāḍuva

daiyyan allavō… ulahuiyya kāḷinga naṭamāḍuva

daiyyan allavō… naṭamām uṛu mādhavan āyinum ena

AP

meiyyum ānadō poiyyum pōnadō 

MK

mēdini muzhuvadum kāl aḷavāhiyum 

meedamum yāvaiyum vāyinuḷ āḍiya (daiyyan allavō)

C

kaḷḷam āhumōḍi karuṇaiyallavōḍi

uḷḷam vellumōḍi uyarvallavōḍi

meḷḷappōvōmaḍi meiyyum āvōmaḍi 

MK

mihu muṛai munivarum munaiyavum maṛai muṛai

iṛai pashu niṛaiyuḷa emaduḷam niṛaibhavan

Meaning

My Lord danced on the snake Kalinga to save the world and he is dear to everyone. 

He is the very embodiment of the Ultimate Truth that dispels all illusions. He measured the world with one foot and the rest with the other. 

This is not deceit but compassion. It is a trick which captures the heart. Let us tread softly and be one with Him. Many learned sages have attempted to search for Him (who is hidden) while he herds the cows and lives in our heart.

தேவமனோஹரி  ஆதி

அய்யன் அல்லவோ . . . நடமாடுவ 

தய்யன் அல்லவோ . . . காளிங்க நடமாடுவ 

தய்யன் அல்லவோ . . . உலகுய்ய காளிங்க நடமாடுவ 

தய்யன் அல்லவோ . . . நடமாம் உறு மாதவன்  ஆயினும் என

அப

மெய்யும் ஆனதோ பொய்யும் போனதோ

மகா

மேதினி முழுவதும் காலளவாகியும் 

மீதமும் யாவையும் வாயினுளாடிய

கள்ளம் ஆகுமோடி கருணையல்லவோடி

உள்ளம் வெல்லுமோடி உயர்வல்லவோடி

மெள்ள போவோமடி மெய்யும் ஆவோமடி

மகா

மிகு முறை முனிவரும் முனையவும் மறை முறை

இறை பசு நிறைவோடு எமதுளம் நிறைபவன் 