Download Venkata Kavi app
|
Viruttam |
|
alaikkaḍal aḍiyilē iḍaiyilē neer perum parappilē ninṛa paramē |
|
ilaiyilē aravilē annaimen maḍiyilē puram vaittirunda puhamē |
|
nilai paravum kāḷinga shirattilē aḍiyavar tam nenjattuḷāḍum arashē |
|
kalai paravum kuzhaloodi kanṛuḍanum viḷaiyāḍi kalaiyuruvamāna guruvē |
|
malai tāngi mayil tāngi maṇi makuṭam tāngi vanamālai tāngum iṛaivā nanjuṇḍu maṇṇuṇḍu urikoṇḍa aḷaiyuṇḍu uraloḍu kaṭṭuṇḍavā |
|
talaiyil oru shirahāḍa malarāḍa vizhiyāḍa taḷir naḍaiyumāḍa varuha varuhavē gatipuriya vidhipaṇiya nadiyinaḍu maḍuvinaḍu kāḷinga naṭana maṇiyē |
Meaning
O God who stood at the bottom, mid and atop the great ocean
O Supreme refuge whose back rests on a (banyan) leaf, on a serpent and on the lap of mother!
O Lord who dances on the vast expanse of the spread hood of Kalinga and in the hearts of the devotees!
O Master who is the epitome of art and whose flute spreads music everywhere as He plays with the cows and calves!
O God who lifted the (Govardhana) mountain, sports the feather of a peacock, wears a bejeweled crown and a garland!
He who consumed poison, mud and butter from the hanging pots and he who was tethered to the grinding stone!
Welcome O Lord who danced on Kalinga in the middle of a river, with a feather bobbing in your hair, flowers fluttering, eyes twinkling and a swaying walk! Show me the righteous path as decreed by fate!
|
விருத்தம் |
|
அலை கடலின் அடியிலே இடையிலே நீர் பெரும் பரப்பிலே நின்ற பரமே |
|
இலையிலே அரவிலே அன்னைமென் மடியிலே புரம் வைத்திருந்த புகமே |
|
நிலை பரவும் காளிங்க சிரத்திலே அடியவர் தம் நெஞ்சத்துளாடும் அரசே |
|
கலை பரவும் குழலூதி கன்றுடனும் விளையாடி கலையுருவமான குருவே |
|
மலை தாங்கி மயில்தாங்கி மணி மகுடம் தாங்கி வனமாலை தாங்கும் இறைவா நஞ்சுண்டு மண்ணுண்டு உறிகொண்ட அளையுண்டு உரலொடு கட்டுண்டவா |
|
தலையில் ஒரு சிறகாட மலராட விழியாட தளிர் நடையுமாட வருக வருகவே கதிபுரிய விதிபணிய நதியினடு மடுவினடு காளிங்க நடன மணியே! |