Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / aḷḷudē manam

Index of Compositions

aḷḷudē manam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Suraṭi Ādi

P

aḷḷudē manamidai aḍiyuḍan koḷḷai 

koḷḷudē kaṇṇā un vaḍivazhahinilē

AP

teḷḷatteḷinda nilavoḷitanilē oḷiviḍum 

dēvadēva mādhava giridhara gōpāla un teenkuzhal ishaiyinil

C

vanamālai malarmālai ashaindāḍudē kooḍa

maṇamānadadanōḍu ishaindāḍudē

gōvardhana māmalai shumanda karam āḍuḍe ubhaya charanangaḷ sariyāna layam pōḍudē

oru madankoṇḍa kaḷirānadin naḍaiyadu pōlē naḍaiyazhahuḍan pala 

vidamkoṇḍa kanakāramum 

ashaivadinālē

oḷiviḍum azhahuḍan

niṛai aruvi idō enum

aṇihaḷ palavum marakata malaiyō enum

uḍalazhahuḍan piṛaimadi iduvō enum

vaḷainudaluḍan malarsharam iduvō enum

vizhi azhahuḍan parandu dishai dishai pārttu 

pārtta kaṇhaḷ poottu poottu 

aḍiyōḍu ivvulahaiyum

maṛandu rādhaiyaittēḍi tēḍi varum vaḍivazhahē umai nāḍi nāḍi manam

Meaning

Kanna! Your beauty captivates me totally and steals away my heart! In the cool and clear moonlight, Giridhara Gopala, the divine music from your flute (captivates me). My heart shakes and dances in tune with the flower garlands. The arms that lifted the Govardhana mountain are swaying and the pair of feet keep up the rhythm. The walk of a rutting elephant sways the golden necklaces and add to the glowing beauty. Decked with sparkling jewellery, like a water fall in full flow, the body glitters as though made of emeralds - the fore-head arched like the crescent moon - with eyes as beautiful as lovely blossoms that get tired by searching for Radha everywhere, forgetting the world in the process and my heart is enchanted by all this.

சுரடி ஆதி

அள்ளுதே மனமிதை அடியுடன் கொள்ளை 

கொள்ளுதே கண்ணா உன் வடிவழகினிலே

அப

தெள்ளத்தெளிந்த நிலவொளி தனிலே ஒளிவிடும் 

தேவ தேவ மாதவ கிரிதர கோபால உன் தீங்குழல் இசையினில்

வனமாலை மலர்மாலை அசைந்தாடுதே கூட 

மணமானததனோடு இசைந்தாடுதே கோவர்த் - 

தன மாமலை சுமந்த கரமாடுதே உபய சரணங்கள் சரியான லயம் போடுதே ஒரு 

மதம் கொண்ட களிரானதின் நடையது போலே நடையழகுடன் பல விதம் கொண்ட கனகாரமும் 

அசைவதினாலே

ஒளிவிடும் அழகுடன் நிறை அருவி இதோ எனும்

அணிகள் பலவும் மரகத மலையோ எனும்

உடலழகுடன் பிறை மதியிதுவோ எனும்

விளைநுதலுடன் மலர்சரம் இதுவோ எனும்

விழி அழகுடன் பரந்து திசை திசை பார்த்து பார்த்த கண்கள் பூத்து பூத்து அடியோடு இவ்வுலகையும் மறந்து ராதையைத் தேடித்தேடி வரும் 

வடிவழகே உமை நாடி நாடி மனம்

Suraṭi Ādi

P

aḷḷudē manamidai aḍiyuḍan koḷḷai 

koḷḷudē kaṇṇā un vaḍivazhahinilē

AP

teḷḷatteḷinda nilavoḷi tanilē oḷiviḍum 

dēvadēva mādhava giridhara gōpālā un teenkuzhal ishaiyinil

C

vanamālai malarmālai ashaindāḍudē kooḍa

maṇamānadu adanōḍu ishaindāḍudē gōvard-

dhana māmalai shumanda karamāḍuḍe ubhaya

charanangaḷ sariyāna layam pōḍudē oru

madankoṇḍa kaḷirānadin naḍaiyadu 

pōlē naḍaiyazhahuḍan pala 

vidam  koṇḍa kanakāramum 

ashaivadinālē oḷiviḍum azhahuḍan

niṛai aruvi idō enum aṇihaḷ 

palavum marakata malaiyō enum uḍalazhahuḍan

piṛaimadi iduvō enum vaḷainudaluḍan 

malarsharam iduvō enum vizhi azhahuḍan

parandu dishai dishai pārttu 

pārtta kaṇhaḷ poottu poottu 

aḍiyōḍu ivvulahaiyum

maṛandu rādhaiyaittēḍi tēḍi varum 

vaḍivazhahē unai nāḍi nāḍi manam

Meaning

Kanna! Your beauty captivates me totally and steals away my heart! In the cool and clear moonlight, Giridhara Gopala, the divine music from your flute (captivates me). My heart shakes and dances in tune with the flower garlands. The arms that lifted the Govardhana mountain are swaying and the pair of feet keep up the rhythm. The walk of a rutting elephant sways the golden necklaces and add to the glowing beauty. Decked with sparkling jewellery, like a water fall in full flow, the body glitters as though made of emeralds - the fore-head arched like the crescent moon - with eyes as beautiful as lovely blossoms that get tired by searching for Radha everywhere, forgetting the world in the process and my heart is enchanted by all this.

சுரடி ஆதி

அள்ளுதே மனமிதை அடியுடன் கொள்ளை 

கொள்ளுதே கண்ணா உன் வடிவழகினிலே

அப

தெள்ளத்தெளிந்த நிலவொளி தனிலே ஒளிவிடும் 

தேவ தேவ மாதவ மாதவ கிரிதர கோபாலா உன் தீங்குழல் இசையினில்

வனமாலை மலர்மாலை அசைந்தாடுதே கூட 

மணமானது அதனோடு இசைந்தாடுதே கோவர்த் - 

தன மாமலை சுமந்த கரமாடுதே உபய 

சரணங்கள் சரியான லயம் போடுதே ஒரு 

மதங்கொண்ட களிரானதின் நடையது 

போலே நடையழகுடன் பல 

விதம் கொண்ட கனகாரமும் 

அசைவதினாலே ஒளிவிடும் அழகுடன் 

நிறை அருவி இதோ எனும் அணிகள் 

பலவும் மரகத மலையோ எனும் உடலழகுடன் 

பிறை மதியிதுவோ எனும் விளைநுதலுடன் 

மலர்சரம் இதுவோ எனும் விழி அழகுடன் 

பரந்து திசை திசை பார்த்துப் 

பார்த்த கண்கள் பூத்து பூத்து 

அடியொடு இவ்வுலகையும் 

மறந்து ராதையைத் தேடித் தேடி வரும் 

வடிவழகே உனை நாடி நாடி மனம்