Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / annaiyarhaḷ vanam nāḍi

Index of Compositions

annaiyarhaḷ vanam nāḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Tōḍi Ādi

P

annaiyarhaḷ vanam nāḍi vandār 

annam shumandu koṇḍōḍi vandanarē

kaṇṇan vazhiyinaiyē nāḍi

AP

munnaittavamellām valiya ingē 

munaittanavō allāl tinaittanavō

ennē! en nenjamē unak -

kiduvaraiyēlum edu pozhudēnum sukhamidupōlum aridena nāḍi

C

paimpunal vāvi shoozh shōlaittaṭam engum tangi 

pangayakkaṇṇanai angayaṛ kaṇhaḷum 

nōkkudē inbam shērkkudē

MK

tenpaḍu taṭamengum malarnda naṛu māmalarānadu manam aḷḷa

teenkuzhaloodiḍum mādhavanaruhum tenpaḍumenṛiru padam tuḷḷa

oru karam melinda tanjumāna maṭṛoru karam annakkalam koḷḷa

ōhō idai ennavenṛu sholla uttaman vazhiyinaikkaṇḍu meḷḷa meḷḷa

Meaning

Many mothers walk to the forest, carrying food for Kanna, searching for his whereabouts. 

Did the fruits of the earlier penances come to your help now, Oh, my heart? Have you ever felt this rare peace and happiness up till now?

Merely eyeing the lotus-eyed one who stayed in the fertile green orchard surrounded by water bodies gives so much pleasure. Colourful and fragrant flowers lining up the path captures the heart, while the divine music from the flute of Madhava tells the women about his nearness, putting a spring in their feet, one slim hand holding the vessel and the other swaying– oh, how do I even attempt to describe the scene and the paths taken by them towards the Supreme One ?

தோடி ஆதி

அன்னையர்கள் வனம் நாடி வந்தார்

அன்னம் சுமந்து கொண்டோடி வந்தனரே கண்ணன் வழியினையே நாடி

அப

முன்னைத்தவமெல்லாம் வலிய இங்கே முனைத்தனவோ அல்லால் தினைத்தனவோ

என்னே! என் நெஞ்சமே உனக்

கிதுவரையேலும் எதுபொழுதேனும் ஸுகமிது போலும் அரிதென நாடி

பைம்புனல் வாவி சூழ் சோலைத்தடம் எங்கும் தங்கி

பங்கயக்கண்ணனை அங்கையர் கண்களும் 

நோக்குதே இன்பம் சேர்க்குதே

மகா

தென்படு தடமெங்கும் மலர்ந்த நறுமாமலரானது மனம் அள்ள

தீங்குழல் ஊதிடும் மாதவனருகும் தென்படுமென்றிரு பதம் துள்ள

ஒரு கரம் மெலிந்த தஞ்சுமான மற்றொரு கரம் அன்னக்கலம் கொள்ள

ஓஹோ இதை என்னவென்று சொல்ல உத்தமன் வழியினைக்கண்டு மெள்ள மெள்ள

அன்னம் சுமந்து கொண்டோடி வந்தனரே

கண்ணன் வழியினையே நாடி

அப

முன்னைத்தவமெல்லாம் வலிய இங்கே

முனைத்தனவோ அல்லால் தினைத்தனவோ