Download Venkata Kavi app
Shāmā | Ādi |
P | annamē - idu enna māyam anban varakkāṇēnē – kamalak kaṇṇan varakkāṇēnē |
AP | munnam orudaram ippaḍiyācchu muzhuvadum ivaruḍan tōdahamāi pōcchu |
C1 | varum vazhiyilē evaḷ vizhiyil shokkinārō vambu perutta evaḷ valaiyil shikkinārō tirumba manaminṛi tiyangittavittarō dēvādi dēvan en vinai teerārō vārārō |
C2 | vāngi vaitta malar mālaiyum vāḍudē maraittu vaitta veṇṇai ee moittuppohudē ēngi varum vazhiyai iru kaṇṇum nōkkudē eṇṇāda eṇṇamellām eṇṇi puṇṇāhudē |
Meaning
Oh my friend! What is the mystery behind my lover not appearing still? I don't see Kannan coming.
This has happened earlier too and this deceit of his is becoming a habit.
I wonder who bewitched him enroute, Or laid a trap for him? Probably he hesitated and was unwilling to return. I can only hope that my Lord will come and comfort me.
The garland I had bought is wilting. The butter I had brought for him is turning rancid and is attracting flies. I longingly scour the path he would take. I torture myself thinking unsavoury thoughts.
சாமா | ஆதி |
ப | அன்னமே - இது என்ன மாயம் அன்பன் வரக்காணேனே – கமலக் கண்ணன் வரக்காணேனே |
அப | முன்னம் ஒருதரம் இப்படியாச்சு முழுவதும் இவருடன் தோதகமாய்ப்போச்சு |
ச1 | வரும் வழியிலே எவள் விழியில் சொக்கினாரோ வம்பு பெருத்த எவள் வலையில் சிக்கினாரோ திரும்ப மனமின்றி தியங்கித் தவித்தாரோ தேவாதி தேவன் என் வினை தீராரோ வாராரோ |
ச2 | வாங்கி வைத்த மலர் மாலையும் வாடுதே ஏங்கி வரும் வழியை இரு கண்ணும் நோக்குதே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி புண்ணாகுதே |