Download Venkata Kavi app
Nāmāvaḷi |
āṇumāhi peṇṇumāhi aṛivumāhi manamumāhi ahamum puṛamum onṛumāhi ninṛa ayyanē āvinangaḷ mēvi ninṛa neela meiyyanē |
achchutanē ichchai enum pachchai niṛam koṇḍu ninṛa ijjagattai āḷavanda vēdamoolanē inbamenum vēṇugāna geetalōlanē |
dēvarukkum moovarukkum yāvarukkuḷē irukkum deivamē anādiyāna shree maṇāḷanē shelvamē tēnē rājagōpālanē |
sheetaḷattaḷam virinda tāmarai maṇandadenṛa shevvari kaṇṇāl mayakkum nanda bālanē sheeraḍi shilambolikkum vēdamoolanē |
kōdanḍam kuṭāri shangu chakkaram kooḍādu enṛu kuzhalishaittuḷam mayakki konjum aiyyanē kuṭṛamaṭṛavar manattirukkum aiyyanē |
koḷḷaiyiṭṭu veṇṇaiyuṇḍu illai enṛu annai munbu kōḷinārai nāṇavaitta vādaraṭṛanē gōvardhanam piḍitta neeḷ karattanē |
rādhaiyai maṇakkavenṛu nāḷidē muhoortamenṛu rāsa leelaiyāḍi vanda nanda maindanē nanda nandanē gōvindanē mukundanē |
Meaning
The Lord unifies a man, a woman, the mind and the substance, the exterior and the interior; and the dark-hued one who herded the cows!
O achyuta! Whose green hued body strokes desire and who rules the universe, who produces melodious music from his flute.
He who resides within the devas and the three Gods and everyone else, he who is the husband of Lakshmi, O Rajagopala!
O Nandabala! Who enchants everyone with red-lined eyes, like the fragrant lotus bloom in a cool pond;
O Lord of the Vedas, whose anklets jingle rhythmically.
Oh Lord, who enchants the heart with his music from the flute forsaking the bow (kodanda), the axe, the conch and the chakra; the Lord who resides in the hearts of the blemishless.
Oh, the one who stole the butter but denied doing so in the presence of his mother and who shamed the tale-bearers! The one whose long hands held up the Govardhana mountain!
O Nanda's son! Who fixed up the time and date for marrying Radha but dallied with other women! O Mukunda, Govinda!
நாமாவளி |
ஆணுமாகி பெண்ணுமாகி அறிவுமாகி மனமுமாகி அகமும் புறமும் ஒன்றுமாகி நின்ற ஐயனே ஆவினங்கள் மேவி நின்ற நீல மெய்யனே |
அச்சுதனே இச்சை எனும் பச்சை நிறம் கொண்டு நின்ற இஜ்ஜகத்தை ஆளவந்த வேதமூலனே இன்பமெனும் வேணுகான கீதலோலனே |
தேவருக்கும் மூவருக்கும் யாவருக்குளே இருக்கும் தெய்வமே அனாதியான ஶ்ரீ மணாளனே செல்வமே தேனே ராஜகோபாலனே |
சீதளத்தளம் விரிந்த தாமரை மணந்ததென்ற செவ்வரிக்கண்ணால் மயக்கும் நந்தபாலனே சீரடிச் சிலம்பொலிக்கும் வேதமூலனே |
கோதண்டம் குடாரி சங்கு சக்கரம் கூடாது என்று குழலிசைத்துளம் மயக்கி கொஞ்சும் அய்யனே குற்றமற்றவர் மனத்திருக்கும் அய்யனே |
கொள்ளையிட்டு வெண்ணையுண்டு இல்லை என்று அன்னை முன்பு கோளினாரை நாணவைத்த வாதரற்றனே கோவர்த்தனம் பிடித்த நீள் கரத்தனே |
ராதையை மணக்கவென்று நாளிதே முஹுர்த்தமென்று ராஸ லீலையாடி வந்த நந்த மைந்தனே நந்த நந்தனே கோவிந்தனே முகுந்தனே |