Download Venkata Kavi app
Khamāch | Tishra Tripuṭa |
P | aṛivēn aṛindēn enṛu āyiram muṛai sholli azhaittu vāḍi pōḍi |
AP | uṛi koṇḍa veṇṇaikkavarum uttamaranṛō - kaṇṇan oorukku arashar mahan enna sheidālum tahumō |
C | veṇṇaiyuṇḍirundāl maṭṭum veeram mihundirukkum maṇṇaiyuṇḍirundālē mandam mihundāranṛō kaṇṇaikkavarndu innum karuttai kavarnda pinnum tannaiyum marandaduvum sariyalla enṛu sholli |
Meaning
Go, call and bring him saying a thousand times that "I know"
Isn't Kannan the noble one who steals butter from the hanging pots? Just because he is the son of the village chief, can he do anything?
If he had been eating only butter, he would have been brave. But he also the ate earth and hence has become a dullard. Having got my attention and my heart, it is not proper to have forgotten me.
கமாச் | திச்ர த்ரிபுட |
ப | அறிவேன் அறிந்தேன் என்று ஆயிரம் முறை சொல்லி அழைத்து வாடி போடி |
அப | உறி கொண்ட வெண்ணைக் கவரும் உத்தமரன்றோ - கண்ணன் ஊருக்கு அரசர் மகன் என்ன செய்தாலும் தகுமோ |
ச | வெண்ணை உண்டிருந்தால் மட்டும் வீரம் மிகுந்திருக்கும் மண்ணை உண்டிருந்தாலே மந்தம் மிகுந்தாரன்றோ கண்ணை கவர்ந்து இன்னும் கருத்தை கவர்ந்த பின்னும் தன்னையும் மறந்ததுவும் சரியல்ல என்று சொல்லி |
Khamāch | Tishra Tripuṭa |
P | aṛivēn aṛindēn enṛu āyiram muṛai sholli azhaittu vāḍi pōḍi |
AP | uṛi koṇḍa veṇṇaikkavarum uttamaranṛō - kaṇṇan oorukku arashar mahan enna sheidālum tahumō |
C | veṇṇaiyuṇḍirundāl maṭṭum veeram mihundirukkum maṇṇaiyuṇḍirundālē mandam mihundāranṛō kaṇṇaikkavarndu innum karuttai kavarnda pinnum tannaiyum marandaduvum sariyalla enṛu sholli |
Meaning
Go, call and bring him saying a thousand times that "I know"
Isn't Kannan the noble one who steals butter from the hanging pots? Just because he is the son of the village chief, can he do anything?
If he had been eating only butter, he would have been brave. But he also the ate earth and hence has become a dullard. Having got my attention and my heart, it is not proper to have forgotten me.
கமாச் | திச்ர த்ரிபுட |
ப | அறிவேன் அறிந்தேன் என்று ஆயிரம் முறை சொல்லி அழைத்து வாடி போடி |
அப | உறி கொண்ட வெண்ணைக்கவரும் உத்தமரன்றோ - கண்ணன் ஊருக்கு அரசர் மகன் என்ன செய்தாலும் தகுமோ |