Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / aruḷāḷan tiramellām

Index of Compositions

aruḷāḷan tiramellām

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

arulalan tiramellam - shankarabharanam

Bhargavi Balasubramanian

Anahita & Apoorva

Shankarābharaṇam Mishra Chāpu

P

aruḷāḷan tiṛamellām sholvadenṛāl nāvu

āyiram vēṇumaḍi shonnāl āḍavum tōṇumaḍi

AP

tiruvār pashuntuḷabha maṇi āḍum iḷantōḷan

oru kuzhal ishai koṇḍu ulahāḷum maṇavāḷan

MK

oru kālinil ulahinai aḷanda 

pala māmaṛai vidhiyoḍu paṇinda

karumāmuhil iduvena kaninda

mazhai pōlavum pozhindiḍuvān

iru kuzhaiyāḍavum pontuhil paṛandu 

mishai āḍavum pala pala mādarhaḷ 

ishai pāḍavum ennē ennē

C1

tākkum chinna chakaṭam taḷḷiya padankoṇḍu 

talaimēlē naṭamāḍum taram shollavō

malai tāngum tiṛam shollavō

pashēl enṛa niṛam shollavō

engum niṛai param allavō    (oru kālinil...aruḷāḷan)

C2

ākkum iṛaivan ingē anji anji vandu

aḍiyiṇai paṇinda atishayam shollavō

kuzhalishai nayam shollavō

koḷḷaiyiḍum vayam shollavō

shonnāl inbamayam allavō    (oru kālinil...aruḷāḷan)

Meaning

To talk of the skills of the Graceful one, one would need a thousand tongues; and would also feel like dancing.

He is the one wearing a garland made of tulasi. He conquers the world with the music from his flute. He measured the world with just one foot. The Vedas bow to him. He is also as kind as the rain brought about by dark clouds. 

As the two ear-rings dangle and as his scarf floats in the wind, women sing along, how do I describe the scene?!

How do I describe the feet which kicked the demon who came in the shape of a wheel and which danced on the snake (kalinga)? Or talk about his ability to bear the weight of a mountain? Or describe his green colour? Is he not the omni-present one?

How do I describe the fear with which the Creator (Brahma) bowed to him? Or the skill with which he plays the flute and conquers everybody's hearts? To describe all this brings sheer joy.

சங்கராபரணம் மிச்ர சாபு

அருளாளன் திறமெல்லாம் சொல்வதென்றால் நாவு ஆயிரம் வேணுமடி சொன்னால் ஆடவும் தொணுமடி

அப

திருவார் பசுந்துளப மணி ஆடும் இளந்தோளன்

ஒரு குழல் இசை கொண்டே உலகாளும் மணவாளன்

மகா

ஒரு காலினில் உலகினை அளந்த பல மாமறை விதியோடு பணிந்த 

கரு மாமுகில் இதுவென கனிந்த மழை போலவும் பொழிந்திடிடுவான் 

இரு குழை ஆடவும் பொன் துகில் பறந்து மிசை ஆடவும் பல பல மாதர்கள் இசை பாடவும் என்னே என்னே 

ச1

தாக்கும் சின்ன சகடம் தள்ளிய பதம் கொண்டு தலை மேலே நடமாடும் தரம் சொல்லவோ 

மலை தாங்கும் திறம் சொல்லவோ பசேல் என்ற நிறம் சொல்லவோ 

எங்கும் நிறை பரம் அல்லவோ    (ஒரு காலினில்…அருளாளன்)

ச2

ஆக்கும் இறைவன் இங்கே அஞ்சி அஞ்சி வந்து அடியினை பணிந்த அதிசயம் சொல்லவோ

குழலிசை நயம் சொல்லவோ

கொள்ளையிடும் வயம் சொல்லவோ சொன்னால் இன்பமயம் அல்லவோ    (ஒரு காலினில் … அருளாளன்)

Shankarābharaṇam Mishra Chāpu

P

aruḷāḷan tiṛamellām sholvadenṛāl nāvu

āyiram vēṇumaḍi shonnāl āḍavum tōṇumaḍi

AP

tiruvār pashuntuḷabha maṇi āḍum iḷantōḷan

oru kuzhal ishai koṇḍu ulahāḷum maṇavāḷan

MK

oru kālinil ulahinai aḷanda 

pala māmaṛai vidhiyoḍu paṇinda

karumāmuhil iduvena kaninda

mazhai pōlavum pozhindiḍuvān

iru kuzhaiyāḍavum pontuhil paṛandu 

mishai āḍavum pala pala mādarhaḷ 

ishai pāḍavum ennē ennē

C1

tākkum chinna chakaṭam taḷḷiya padankoṇḍu 

talaimēlē naṭamāḍum taram shollavō

malai tāngum tiṛam shollavō

pashēl enṛa niṛam shollavō

engum niṛai param allavō    (oru kālinil...aruḷāḷan)

C2

ākkum iṛaivan ingē anji anji vandu

aḍiyiṇai paṇinda atishayam shollavō

kuzhalishai nayam shollavō

koḷḷaiyiḍum vayam shollavō

shonnāl inbamayam allavō    (oru kālinil...aruḷāḷan)

Meaning

To talk of the skills of the Graceful one, one would need a thousand tongues; and would also feel like dancing.

He is the one wearing a garland made of tulasi. He conquers the world with the music from his flute. He measured the world with just one foot. The Vedas bow to him. He is also as kind as the rain brought about by dark clouds. 

As the two ear-rings dangle and as his scarf floats in the wind, women sing along, how do I describe the scene?!

How do I describe the feet which kicked the demon who came in the shape of a wheel and which danced on the snake (kalinga)? Or talk about his ability to bear the weight of a mountain? Or describe his green colour? Is he not the omni-present one?

How do I describe the fear with which the Creator (Brahma) bowed to him? Or the skill with which he plays the flute and conquers everybody's hearts? To describe all this brings sheer joy.

சங்கராபரணம் மிச்ர சாபு

அருளாளன் திறமெல்லாம் சொல்வதென்றால் நாவு 

ஆயிரம் வேணுமடி சொன்னால் ஆடவும் தொணுமடி

அப

திருவார் பசுந்துளப மணி ஆடும் இளந்தோளன்

ஒரு குழல் இசை கொண்டே உலகாளும் மணவாளன்

மகா

ஒரு காலினில் உலகினை அளந்த 

பல மாமறை விதியோடு பணிந்த

கரு மாமுகில் இதுவென கனிந்த 

மழை போலவும் பொழிந்திடிடுவான் 

இரு குழை ஆடவும் பொன் துகில் பறந்து 

மிசை ஆடவும் பல பல மாதர்கள் 

இசை பாடவும் என்னே என்னே 

ச1

தாக்கும் சின்ன சகடம் தள்ளிய பதம் கொண்டு 

தலை மேலே நடமாடும் தரம் சொல்லவோ 

மலை தாங்கும் திறம் சொல்லவோ 

பசேல் என்ற நிறம் சொல்லவோ 

எங்கும் நிறை பரம் அல்லவோ    (ஒரு காலினில்…அருளாளன்)

ச2

ஆக்கும் இறைவன் இங்கே அஞ்சி அஞ்சி வந்து

அடியினை பணிந்த அதிசயம் சொல்லவோ

குழலிசை நயம் சொல்லவோ

கொள்ளையிடும் வயம் சொல்லவோ

சொன்னால் இன்பமயம் அல்லவோ    (ஒரு காலினில்…அருளாளன்)