Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ashaindāḍum mayil

Index of Compositions

ashaindāḍum mayil

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

ashaindadum mayil - simhendramadhyamam

Chitravina N Ravikiran

Sudha Raghunathan

Nithyasree Mahadevan

Simhēndramadhyamam Ādi

P

ashaindāḍum mayil onṛu kāṇum nam

azhahan vandān enṛu sholvadupōl tōṇum

AP

ishaiyārum kuzhal koṇḍu vandān inda 

ēzhēzh piṛavikkum inbanilai tandān

dishaitōṛum niṛaivāha ninṛān enṛum 

tihaṭṭāda vēṇu gānam rādhaiyiḍam eendān

MK

engāhilum emadiṛaivā iṛaivā enum mananiṛai aḍiyavariḍam

tangum manattuḍaiyān aruḷ pongu mukhattuḍaiyān oru

padam vaittu maṛu padam tookki ninṛāḍa  mayilin iṛahāḍa makarakkuzhai

āḍa madivadanamāḍa mayakku vizhiyāḍa malaraṇihaḷāḍa malar mahaḷum 

pāḍa idu kanavō nanavō ena mananiṛai munivarum mahizhndu koṇḍāḍa

C

ashaipōḍum āvinangaḷ kaṇḍu inda

atishayattē shilai pōlē ninṛaduvum uṇḍu

nijamāna sukham enṛu onṛu irundāl

neeḷulahil idayanṛi vēredum anṛu

ishaiyārum gōpālan inṛu ninṛu

ezhundezhundu naṭamāḍa edir ninṛu radhaipāḍa (engāhilum...ashaindāḍum)

Meaning

When we see a dancing peacock, it would seem that a handsome boy made an appearance. 

With the music of his flute, he brought joy to all life in this birth and beyond. He encompassed everything and everywhere. And he presented Radha with the divine music from his flute.

He lives in the hearts of those who constantly chant His name. He is the one with the kind face. As he dances with one foot raised, the peacock feather flutters, the fish-shaped ear-rings dangle, the beautiful face moves, the enchanting eyes twinkle, the flower garlands sway, a beautiful woman (Radha) sings and the sages rejoice wondering whether this was all just a dream!

Cows stop grazing and stand still, wondering at the scene. If there is joy in this world, it cannot be anything but this. As Radha sings, Gopala produces wonderful music and dances.

ஸிம்ஹேந்த்ரமத்யமம் ஆதி

அசைந்தாடும் மயில் ஒன்று காணும் ‐ நம் அழகன் வந்தானென்று சொல்வது போல் தோணும்

அப

இசையாரும் குழல் கொண்டு வந்தான் ‐ இந்த  ஏழேழ் பிறவிக்கும் இன்ப நிலை தந்தான் 

திசைதோரும் நிறைவாக நின்றான் என்றும்  திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

மகா

எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கும் மனத்துடையான் அருள் பொங்கும் முகத்துடையான்! ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகரக்குழையாட மதிவதனமாட மயக்கு விழியாட மலரணிகளாட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு நிஜமான ஸுகம் என்று ஒன்று இருந்தால் நீளுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று இசையாரும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட  (எங்காகிலும்... அசைந்தாடும்)

Simhēndramadhyamam Ādi

P

ashaindāḍum mayil onṛu kāṇum nam

azhahan vandān enṛu sholvadupōl tōṇum

AP

ishaiyārum kuzhal koṇḍu vandān inda 

ēzhēzh piṛavikkum inbanilai tandān

dishaitōṛum niṛaivāha ninṛān enṛum 

tihaṭṭāda vēṇu gānam rādhaiyiḍam eendān

MK

engāhilum emadiṛaivā iṛaivā enum mananiṛai aḍiyavariḍam

tangum manattuḍaiyān aruḷ pongu mukhattuḍaiyān oru

padam vaittu maṛu padam tookki ninṛāḍa  mayilin iṛahāḍa makarakkuzhai

āḍa madivadanamāḍa mayakku vizhiyāḍa malaraṇihaḷāḍa malar mahaḷum 

pāḍa idu kanavō nanavō ena mananiṛai munivarum mahizhndu koṇḍāḍa

C

ashaipōḍum āvinangaḷ kaṇḍu inda

atishayattē shilai pōlē ninṛaduvum uṇḍu

nijamāna sukham enṛu onṛu irundāl

neeḷulahil idayanṛi vēredum anṛu

ishaiyārum gōpālan inṛu ninṛu

ezhundezhundu naṭamāḍa edir ninṛu radhaipāḍa (engāhilum...ashaindāḍum)

Meaning

When we see a dancing peacock, it would seem that a handsome boy made an appearance. 

With the music of his flute, he brought joy to all life in this birth and beyond. He encompassed everything and everywhere. And he presented Radha with the divine music from his flute.

He lives in the hearts of those who constantly chant His name. He is the one with the kind face. As he dances with one foot raised, the peacock feather flutters, the fish-shaped ear-rings dangle, the beautiful face moves, the enchanting eyes twinkle, the flower garlands sway, a beautiful woman (Radha) sings and the sages rejoice wondering whether this was all just a dream!

Cows stop grazing and stand still, wondering at the scene. If there is joy in this world, it cannot be anything but this. As Radha sings, Gopala produces wonderful music and dances.

ஸிம்ஹேந்த்ரமத்யமம் ஆதி

அசைந்தாடும் மயில் ஒன்று காணும் ‐ நம் 

அழகன் வந்தானென்று சொல்வது போல் தோணும்

அப

இசையாரும் குழல் கொண்டு வந்தான் ‐ இந்த  

ஏழேழ் பிறவிக்கும் இன்ப நிலை தந்தான் 

திசைதோரும் நிறைவாக நின்றான் என்றும்  

திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

மகா

எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் 

தங்கும் மனத்துடையான் அருள் பொங்கும் முகத்துடையான்! ஒரு பதம் வைத்து 

மறுபதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகரக்குழை

யாட மதிவதனமாட மயக்கு விழியாட மலரணிகளாட மலர்மகளும் 

பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த 

அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு

நிஜமான ஸுகம் என்று ஒன்று இருந்தால் 

நீளுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று 

இசையாரும் கோபாலன் இன்று நின்று 

எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட  (எங்காகிலும்... அசைந்தாடும்)