Download Venkata Kavi app
Kēdāram | Ādi |
P | avatāramānān - rāghavan ādava kulattiṛkkoru pōdu alar malarō enna kādalāi tavattiṛangi – mādhavan rāghavanāha |
AP | bhuviyōḍu vānum pōṭṛikkooṛa puṇṇiya dasharathan āshai niṛaivēṛa navami kaṭakam punarpooshamum shēra gnyālamum viḷanga vasantakālamum mudal ilanga |
C | sheerārum lakṣhmaṇa shatrughnanum vandu sumattirai vayiṭṛu ninṛu pērāi pārār puhazh kaikēshi vayiṭṛilē ninṛu bharatan vandu bhuvi shēra kārār kuzhal valli kowshalai vayiṭṛil kadirōr kōṭi enṛu kooṛa karuṇai oḷi veesha kaṇḍōrhaḷ kaṇ koosha naralōkam vānōrai aṛaikoovi vilaipēsha |
Meaning
Vishnu incarnated as Raghavan (Rama), as a bright flower which blooms only once for the entire Sun dynasty, with all love and as the result of the good deeds.
As all the earth and heavens praised, to fulfill the long standing desire of the blessed Dasaratha, on a good spring day, on the occasion of Navami, in the moon-sign of Cancer and the star punarpoosam, (Rama was born) to bring prosperity to the Earth.
Even as Lakshmanan and Shatrugnan were born to Sumitra and Bharata was born to the world-famous Kaikeyi, Rama was born to the dark-haired Kausalya, to dazzle the eyes of beholders as though a crore rays of the sun shone on them. The denizens of earth were so joyous that they teased Devas (that for once the Earth was superior to the Deva lokam)
கேதாரம் | ஆதி |
ப | அவதாரமானான் - ராகவன் ஆதவர் குலத்திற்க்கு ஒரு போது அலர் மலரோ என்ன காதலாய் தவத்திறங்கி - மாதவன் ராகவனாக |
அப | புவியோடு வானும் போற்றிக் கூற புண்ணிய தசரதன் ஆசை நிறைவேற நவமி கடகம் புனர்பூசமும் சேர ஞாலமும் விளங்க வஸந்த காலமும் முதல் இலங்க |
ச | சீராரும் லக்ஷ்மண சத்ருக்னனும் வந்து ஸுமித்திரை வயிற்று நின்று பேராய் பாரார் புகழ் கைகேசி வயிற்றிலே நின்று பரதன் வந்து புவி சேர காரார் குழல் வல்லி கௌசலை வயிற்றில் கதிரோர் கோடி என்று கூற கருணை ஒளி வீச கண்டோர்கள் கண் கூச நரலோகம் வானோரை அறைக்கூவி விலைபேச |