Download Venkata Kavi app
Kēdāram | Ādi |
P | avatāram shree krṣhṇāvatāram |
MK | akhila bhuvanamānandakkaḍalāḍa amarar ulaham adu pozhuduravāḍa nikhila vēda muṛaipāḍa mozhi kooḍa nērāhakkanjanin nenjamuṛavāḍum |
AP | bhuvi bhāram tanaitteerkka poomahaḷ muṛai koṇḍārkka tavamellām dēvaki shērkka tan tavamānadum vasudēvaneṇṇippārkka |
MK | tāmaraiyantaḷamānaduvō taṭamengilum kanda niṛaindaduvō alakāmanaiyāna charācharamānadu kaṇṇanuruvaiyum eṇṇiyadō ena |
C | vaḍa mathurai nahar engum toonga - shiṛai vāshalirunda niṣhācharar toonga diḍamuḍaiya kanja rājanum toonga dēvaki vasudēvan chintaiyilē ōnga |
MK | tigiri shankha shentāmarai gadhaiyum tihazhu vanamālaiyōḍu kaustubhamaṇi makara kuṇḍala kēyura hāramōḍu manda nahai pōṭṭiyiḍa mādhavanuhanda tiru |
Meaning
The birth (avatar) of Krshna is something the whole world rejoiced in and even the devas celebrated. He was born to instill the path of righteousness as spelt out by the Vedas and to get at the heart of Kamsa.
The Goddess of Earth prayed to reduce her burden; Devaki did deep penance and Vasudeva sincerely worked to carry out the penance, the lotus like feet walked all over the paths and the whole world thought about the form of Krshna.
As the city of Mathura slept, as the guards of the prison slept, as the strong Kamsa slept, Devaki and Vasudeva conceived Krshna with the chakra, lotus, mace, garland, kaustub, the fish-shaped ear-ring, a bracelet and a necklace competing with the smile in brilliance…..(Krshna was born)
கேதாரம் | ஆதி |
ப | அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் |
மக | அகில புவனமானந்தக்கடலாட அமரர் உலகம் அது பொழுதுறவாட நிகில வேத முறை பாட மொழி கூட நேராகக் கஞ்சனின் நெஞ்சமுறவாடவும் |
அப | புவி பாரம் தனை தீர்க்க பூமகள் முறை கொண்டார்க்க தவமெல்லாம் தேவகி சேர்க்க தன் தவமானதும் வசுதேவன் எண்ணிப் பார்க்க |
மக | தாமரையன் தளமானதுவோ தடமெங்கிலும் கந்த நிறைந்ததுவோ அலகாமனையான சராசரமானது கண்ணன் உருவையும் எண்ணியதோ என |
ச | வடமதுரை நகர் எங்கும் தூங்க சிறைவாசலிருந்த நிஷாசரர் தூங்க திடமுடைய கஞ்சராஜனும் தூங்க தேவகி வஸுதேவன் சிந்தையிலே ஓங்க |
மக | திகிரி சங்க செந்தாமரை கதையும் திகழு வனமாலையோடு கௌஸ்துப மணி மகர குண்டல கேயூர ஹாரமோடு மந்த நகை போட்டியிட மாதவனுக்கந்த திரு |