Download Venkata Kavi app
Khamāch | Mishra Chāpu |
P | āyiramdān shollaḍi - aiyyan antarangam aṛivēnē kuṛaiyēnō mānē - kuṛai kooṛēnē - mānē |
AP | pōyum pōyum undan buddhikku paṭṭadu rāsarasam tānō neeyum nānum onṛāi nenjam viṭṭu shella nēram idu tānō |
C | veṇṇai uṇṇādirundāl maṭṭum veeram mihundirukkum vidhuran tandadu tōlō pazhamō enṛu purindirukkum maṇṇai uṇḍadāl anṛō mandam mihundirukkum |
MK | mandahāsamāhiya punnahaiyāhiya madi tarum nilavinil en mukhamāhiya kumudam malarndirukkum mangaiyar aṇiyishai innēram mādhavanadu puhazh pāḍiḍa mandākini mundāhiya shentāmarai malarndiḍum nee |
Meaning
You can say it a thousand times but I know his inner secrets. Why complain dear friend? I will not say anything against him.
Of all the things what you felt was only an erotic love. Is this the time to exchange confidences?
If he had not consumed lots of butter, perhaps he would have been valourous. (He would have had the sense to realise) what Vidhuran gave was just the peel and not the fruit. But he ate earth and so his senses have been rendered dull.
I am the lily which bloomed on seeing the charming smile on his moon-like face. You are the lotus which bloomed on the banks of the river Mandakini even as the jewellery worn by the women jingle as though in praise of Madhavan.
கமாச் | மிச்ர சாபு |
ப | ஆயிரம் தான் சொன்னாலும் ஐயன் அந்தரங்கம் அறிவேனே குறையேனோ மானே - குறை கூறேனே - மானே |
அப | போயும் போயும் உந்தன் புத்திக்குப் பட்டது ராஸரஸம் தானோ நீயும் நானும் ஒன்றாய் நெஞ்சம் விட்டு செல்ல நேரம் இது தானோ |
ச | வெண்ணை உண்ணாதிருந்தால் மட்டும் வீரம் மிகுந்திருக்கும் விதுரன் தந்தது தோலோ பழமோ என்று புரிந்திருக்கும் மண்ணை உண்டதால் அன்றோ மந்தம் மிகுந்திருக்கும் |
மகா | மந்தஹாஸமாகிய புன்னகையாகிய மதி தரும் நிலவினில் என் முகமாகிய குமுதம் மலர்ந்திருக்கும் மங்கையர் அணியிசை இன்னேரம் மாதவனது புகழ் பாடிட மந்தாகினி முந்தாகிய செந்தாமரை மலர்ந்திடும் நீ |