Download Venkata Kavi app
Ārabhi | Ādi |
P | āzhāzhi neelattaḍangaṇṇa mēni en ayyā kaṇṇayyā ambara vānavarum padamum pera āshai koṇḍu nēshamadanārenin aḍiyēnin āshai shollattaramō |
SC | tāzhākkaruṇai alaiyē dayaikkaḍalē tānē tattuvamāna mōnam koḷ kalaiyē madhura madhurappullānkuzhaloodu manōharanāhiya mōhana charaṇā tayirkkum veṇṇaikkumoru tāṇḍavamāḍiya taṇḍai shilambaṇiyum tiru naṭana dhavaḷa vaṇṇam pozhi chandira vadanā tahudi enumpaḍi sundara nayanā tattuvamuṭriḍu paṭruhaḷaṭṛa manattavar mecchiḍu pachchai nirattava |
Meaning
O my Lord who is of the colour of the deep blue sea, while even the devas desire to be with you and become obsessed with that thought, do I need to explain my longing?
(You are) an ever ebbing wave of compassion and an ocean of mercy, the one who became the silent truth of contemplation. You produce divine music with your flute which puts everybody in a trance. You danced just to get to the butter and curd with feet that were adorned with anklet. Your face is like a moon which casts cool white light and beautiful eyes that befit the face. Even philosophers who renounced everything would adore you.
ஆரபி | ஆதி |
ப | ஆழாழி நீல தடங்கண்ண மேனி என் அய்யா கண்ணய்யா அம்பர வானவரும் பதமும் பெற ஆசை கொண்டு நேசம் அதானாரெனின் அடியேனின் ஆசை சொல்லத் தரமோ |
ஸச | தாழாக்கருணை அலையே தயைக்கடலே தானே தத்துவமான மோனம் கொள் கலையே மதுர மதுரப்புல்லாங்குழலூது மனோகரனாகிய மோகன சரணா தயிர்க்கும் வெண்ணைக்கும் ஒரு தாண்டவமாடிய தண்டைச் சிலம்பணியும் திரு நடனா தவள வண்ணம் பொழி சந்திர வதனா தகுதி எனும்படி ஸுந்தர நயனா தத்துவமுற்றிடு பற்றுகளற்ற மனத்தவர் மெச்சிடு பச்சை நிறத்தவ |