Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / bhaktar perumaiyē perumai

Index of Compositions

bhaktar perumaiyē perumai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Nāṭṭaikkuranji Ādi

P

bhaktar perumaiyē perumai

paṇṇārnda kuzhaloodum kaṇṇāna kaṇṇanai

pāḍāda sukhamonṛai nāḍāda kooḍāda - hari 

AP

bhaktar perumaiyai pāḍuvadaridē

pāḍinālum engō kōṭiyil shiṛidē

shaktiyillai ānālum āshaiyō peridē 

tānāha eṇṇa manam tēnāi uruhudē 

MK

tanniyal meeṛuvadāna nilaiperuha tangu taḍaiyinṛi sholvarumō

tahumidu enumoru ishaipeṛumāyinum sarikku sariniharām ena peṛumō

amirtamum amarapadaviyoḍu navanidhi hari hari enum shollukkiṇai peṛumō

attanaiyuhandu mettavum kalandu chittamum kanindu nittamum ilangum - hari

C

kuṛai onṛum illāmal vāzhvār paṇiyum

guṇattilē pullukkum kooḍa minji minji tāzhvār

maṛai shollum vidhippaḍi vāzhvār poṛumaiyil

marattukkum minji perumaiyōḍu tāzhvār (tanniyal...bhaktar)

Meaning

Hail the glory of the devotees. They seek no pleasure other than to sing the praise of Krishna who produces melodious music with his flute. 

It is difficult to sing the praise of devotees. Even when sung, it is a tiny fragment of what they deserve. Though I am not capable (of singing their praise), I still have a great desire to do so. Even thinking about it, my heart melts and flows like honey. 

When I am in a state of ecstasy, how will words flow without interruption? Even if I were to find the suitable tune, will it be on par with the words? Elixir, a place in heaven and all the nine treasures will not be equal to the sweetness of the word 'hari'. Hail the devotees who realise all this and devote their heart and soul, day after day 

They live without any complaints whatsoever. They are so humble that they give in even more than a blade of grass. They follow the vedas assiduously. In patience, they even outdo the tree.

நாட்டைக்குறஞ்சி ஆதி

பக்தர் பெருமையே பெருமை

பண்ணார்ந்த குழலூதும் கண்ணான கண்ணனை

பாடாத சுகமொன்றை நாடாத கூடாத (ஹரி)

அப

பக்தர் பெருமையை பாடுவதரிதே 

பாடினாலும் எங்கோ கோடியில் சிறிதே 

சக்தியில்லை ஆனாலும் ஆசையோ பெரிதே 

தானாக எண்ண மனம் தேனாக உருகுதே 

மகா

தன்னியல் மீறுவதான நிலைபெருக தங்கு தடையின்றி சொல் வருமோ

தகுமிது எனுமொறு இசைபெறுமாயினும் சரிக்கு சரி நிகராம் என பெருமோ 

அமிர்தமும் அமரபதவியொடு நவ நிதி ஹரி ஹரி எனும் சொல்லுக்கிணை பெறுமோ 

அத்தனையுகந்து மெத்தவும் கலந்து சித்தமும் கனிந்து நித்தமும் இலங்கும் ஹரி 

குறை ஒன்றும் இல்லாமல் வாழ்வார் பணியும் 

குணத்திலே புல்லுக்கும் கூட மிஞ்சி மிஞ்சித் தாழ்வார் 

மறை சொல்லும் விதிப்படி வாழ்வார் பொறுமையில் 

மரத்துக்கும் மிஞ்சி பெருமையோடு தாழ்வார் (தன்னியல் ..... ஹரி)