Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / brndāvanam enbadivaiyō

Index of Compositions

brndāvanam enbadivaiyō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kuranji Ādi

P

brndāvanam enbadivaiyō – anda

pērukkutān enna shuvaiyō – anda

perumaiyil kallum pullum pēshikkoḷḷudē

pēshiyum manamidai koḷḷai koḷḷudē

urimaiyōḍu vārum ena sholludē

uṇmaiyil bhakti kaḍal āzham taḷḷudē

AP

mandākini nāṇum yamunai nadikāṇum

manadiṛkku vehupazham shondam ena tōṇum – idai

MK

aṛivadaṛkoru tiṛanilaiyē – paṇṇārnda kuzhalishai maḍuttana ivaiyē

aruhumāṛu muṛai terindadoru vazhi aṇuvaḷavum kooḍa kaṭṛadumilaiyē

malaraḍi kuḷirnda vaṇṇamiyanṛadumāna talangaḷum ahanṛadilaiyē

vaikuṇṭham kailāyam adu idu enbadellām

vārtaiyil allādu pārttadum illaiyē

C

ēyōṭṭum shiruvarhaḷ kuzhalishai iduvō

iduvē ippaḍi enṛāl ennaiyyan eduvō

ōyāda anbukkellai oorenṛāl iduvō

ōhōhō bhakti enṛāl gōkulamtān poduvō (aṛivadaṛkoru...brndāvanam)

Meaning

Is this what is called Brindavan? Oh, uttering merely the name sounds so good. The grass and the stone therein, converse with pride (of being inside the garden) and welcome visitors to send them deep into an ocean of rapturous devotion.

The (person, i.e. I) heart which lives near the river Yamuna (the river Mandakini feels shy to appear before it)*, feels that it is my own. I am not capable of appreciating the melodious music from the flute which I hear. I never did learn even the tiniest segment of the six ways to approach God. Sacred places like Vaikuntam and Kailasam where the lotus feet of the Lord walk, are mere words as I have never seen them.

Is this the music from the boys who herd the cows? If this itself is so good, how can I even imagine the music my Lord creates? Is this the love showered upon by the entire village? Is Gokulam the epitome of such love?

*The implication here is that the river Mandakini is considered very sacred as it goes past Kedarnath and Madhyamaheshwar(one of Pancha Shiva temples). It is a tributary to Alakhananda which ultimately joins Ganges. But Yamuna is so sacred that Mandakini feels shy to appear before it.

குறிஞ்சி ஆதி

பிருந்தாவனம் என்பதிவையோ – அந்தப் பேருக்குத்தான் என்ன சுவையோ – அந்தப் 

பெருமையில் கல்லும் புல்லும் பேசிக் கொள்ளுதே 

பெசியும் மனமிதைக் கொள்ளைக் கொள்ளுதே 

உரிமையோடு வாரும் எனச் சொல்லுதே 

உண்மையில் பக்திக் கடல் ஆழம் தள்ளுதே  

அப

மந்தாகினி நாணும் யமுனை நதிகாணும் மனதிற்கு வெகு பழம் சொந்தம் எனத் தோணும் இதை 

மகா 

அறிவதற்க்கு திறனில்லையே பண்ணார்ந்த குழலிசை மடுத்தன இவையே 

அருகுமாறு முறை தெரிந்ததொரு வழி அணுவளவும் கூட கற்றதுமிலையே 

மலரடி குளிர்ந்த வண்ணம் இயன்றதுமான தலங்களும் அகன்றதில்லையே 

வைகுண்டம் கைலாயம் என்பதெல்லாம் வார்த்தையில் அல்லாது பார்த்தது மில்லையே 

ஏயோட்டும் சிறுவர்கள் குழலிசை இதுவோ 

இதுவே இப்படி என்றால் என்னய்யன் எதுவோ 

ஓயாத அன்புக்கெல்லை ஊரென்றால் இதுவோ 

ஓஹோஹோ பக்தி என்றால் கோகுலம்தான் பொதுவோ (அறிவதர்க்கு...ப்ருந்தாவனம்)

பிருந்தாவனம் என்பதிவையோ – அந்தப் 

பேருக்குத்தான் என்ன சுவையோ – அந்தப் 

பெருமையில் கல்லும் புல்லும் பேசிக் கொள்ளுதே 

பெசியும் மனமிதைக் கொள்ளைக் கொள்ளுதே 

உரிமையோடு வாரும் எனச் சொல்லுதே 

உண்மையில் பக்திக் கடல் ஆழம் தள்ளுதே  

அப

மந்தாகினி நாணும் யமுனை நதிகாணும்

மனதிற்கு வெகு பழம் சொந்தம் எனத் தோணும் இதை 