Download Venkata Kavi app
Dēvamanōhari | Ādi |
P | dāmōdhara vaibhavam – para |
MK | tattuvamoḍu nittiyamena sattiyaneṛi siddhihaḷoḍu iṇangi niṭṛadu tayir kaḍaiyum oru kayiṭṛukkuḷḷana eyiṭṛai kāṭṭiyum kaṭṭupaṭṭadu |
AP | tāmōdum vijayaṛkoru geetai avan tambikku tambiyāṛ kaṭṭuṇḍadō kādai nēmādihaḷ yēmārum ippōdai niṛka vaittu kaṭṭivitṭāḷ annai yashōdai |
C | aravak koḍiyōnum kaṭṭippārttān agāsuran nenjukkuḷḷē vaittān kurooranai kalattinuḷ vaittāḷ anda kōlāhalamellām ikkutoohalattai kēṭṭuttān |
Meaning
The greatness of Damodara is that though He is the epitome of wisdom, philosophy, he lets himself bound by a rope used to churn butter!
He gave Arjuna the Bhagvad Gita but was bound for the sake of his brother (Sahadeva). He cheats time itself but Yasoda manages to tie him up!
The one with snake as his flag (Duryodhana) tried to bind him, Agasura tried to confine him in his clutches, the cruel one was confined in large vessel and all those celebrations were because of listening such stories.
தேவமனோஹரி | ஆதி |
ப | தாமோதர வைபவம் – பர தத்துவமோடு |
மகா | நித்தியமென ஸத்தியநெறி ஸித்திகளோடு இணங்கி நிற்றது தயிர் கடையும் ஒரு கயிற்றுக்குள்ள எயிற்றைக் காட்டியும் கட்டுப் பட்டது |
அப | தாமோதும் விஜயற்கொரு கீதை அவன் தம்பிக்கு தம்பியாற் கட்டுண்டதோ காதை நேமாதிகள் ஏமாறும் இப்போதை நிற்க வைத்து கட்டிவிட்டாள் அன்னை யசோதை |
ச | அரவக் கொடியோனும் கட்டிப் பார்த்தான் அகாஸுரன் நெஞ்சுக்குள்ளே வைத்தான் குரூரனைக் கலத்தினுள் வைத்தாள் அந்தக் கோலாஹலமெல்லாம் இக்குதூகலத்தை கேட்டுத்தான் |