Download Venkata Kavi app
Chenchuruṭṭi | Ādi |
P | dwārakai enbadu idudānō svāmi rāja gōpālan koluvirukkum |
AP | tōraṇa vāyilum gōpuramum māḍa māḷigaiyum kooḍamum dvajastambhamum shēra oḷiveesha vā vā sudhāmā ena chintanaikkuḷḷēyum antarangamāha pēshum |
C | kālaittaraiyil pāvādu māndar vehu kālam kaḍandu ninṛa shāntamum mēl shumakka muḍiyāda nahai shooṭṭi iyal kāṭṭi minnumiḷa mangaiyarum punnahai kāntarum āl tazhaittāl vandu uṛavāḍina pakshihaḷ pōlē ārārō kāṇa enṛāl enmunnālē ānālum ittanai pērin antaranga chintaiyum aiyyan rājagōpālan pērilē |
Meaning
Oh! Is this the place called Dwaraka where Lord Rajagopala presides?
The entrance to the place is decorated with festoons and tower. Vast terraces, halls and the flag-staff shine in their glory. Sudhama is welcomed in his heart even as he secretly converses with him.
Feet of citizens don't touch the ground; their quietude transcends time. Women walk around (with their lovers) with jewellery which weigh them down.
Just like a fruiting banyan tree attracting birds in droves, I see a lot of people and yet their thoughts are focused on Rajagopala.
செஞ்சுருட்டி | ஆதி |
ப | த்வாரகை என்பது இதுதானோ ஸ்வாமி ராஜகோபாலன் கொலுவிருக்கும் |
அப | தோரண வாயிலும் கோபுரமும் மாட மாளிகையும் கூடமும் த்வஜஸ்தம்பமும் சேர ஒளிவீச வா வா சுதாமா என சிந்தனைக்குள்ளேயும் அந்தரங்கமாக பேசும் |
ச | காலைத் தரையில் பாவாது மாந்தர் வெகு காலம் கடந்து நின்ற சாந்தமும் மேல் சுமக்க முடியாத நகை சூட்டி இயல் காட்டி மின்னுமிள மங்கையரும் புன்னகை காந்தரும் ஆல் தழைத்தால் வந்து உறவாடின பட்சிகள் போலே ஆராரோ காண என்றால் என் முன்னாலே ஆனாலும் இத்தனை பேரின் அந்தரங்கச் சிந்தையும் ஐயன் ராஜகோபாலன் பேரிலே |