Download Venkata Kavi app
Bilahari | Ādi |
P | edir koṇḍazhaittu vandār ! engum niṛaihinṛa paramporuḷāhiya iṛaivanai - yamunaittuṛaivanai |
AP | sadir koṇḍa mangaiyarhaḷ kalashangaḷ ēndi tarai engum poo malarhaḷ dārāḷamāi shindi dhika tātakajhuṇoo dhinuta dheengiṇa tom takajhuṇoo tom ena mattaḷam muzhangi |
C | kōlāhalamāha gōpiyarhaḷ kooḍi kummiyum kōlāṭṭamum koṇḍāṭṭangaḷāḍi vālāyamāha mādhavanai pāḍi varishai varishaiyāha vazhi engum ōḍi vandu ninṛa tōraṇattalaivāshal vāzhai kamuhin ilai 'varuha' enṛashaiya marakata veeṇai ezha tandihaḷin nādam māmuni nāradarin kaiyininṛishaiya nandagōpa maharājanai tazhuvi nāvārattudihaḷai vrṣhabhānu mozhiya lāvāṇyamāhakkaṇṇan kai paṭṛa nāṇattil rādhaiyin kannangaḷ kuzhiya |
Meaning
He (Vrshabhanu) welcomed Krishna, the Lord who is omni-present but lives in the banks of Yamuna.
Maidens with jingling anklets carried pots with sacred waters and walked on the floor strewn with flowers even as the drums played.
The gopis danced with joy and sang in praise of Madhava. They ran here and there and reached the entrance which was decked up with banana leaves and betel-nut leaves as they seemed to sway as though welcoming the guests.
The sounds of veena filled the air as the great sage Narada strummed the strings. Vrshabhanu embraced Nandagopa and sang his praises. Krishna gently took Radha's hands in his even as she blushed.
பிலஹரி | ஆதி |
ப | எதிர் கொண்டழைத்து வந்தார் எங்கும் நிறைகின்ற பரம்பொருளாகிய இறைவனை - யமுனைத் துறைவனை |
அப | சதிர் கொண்ட மங்கையர்கள் கலசங்கள் ஏந்தித் தரை எங்கும் பூமலர்கள் தாராளமாய்ச் சிந்தி திக தா தகஜுணூ தினுத தீங்கிண தோம் தக ஜுணுதோம் என மத்தளம் முழங்கி |
ச | கோலாஹலமாக கோபியர்கள் கூடி கும்மியும் கோலாட்டமும் கொண்டாட்டங்களாடி வாலாயமாக மாதவனைப் பாடி வரிசை வரிசையாக வழி எங்கும் ஓடி வந்து நின்ற தோரணத் தலைவாசல் வாழை கமுகின் இலை 'வருக' என்று அசைய மரகத வீணை எழ தந்திகளின் நாதம் மாமுனி நாரதரின் கையினின்றிசைய நந்தகோப மகாராஜனை தழுவி நாவாரத் துதிகளை வ்ருஷபானு மொழிய லாவண்யமாகக் கண்ணன் கைபற்ற நாணத்தில் ராதையின் கன்னங்கள் குழிய |