Download Venkata Kavi app
Suraṭi | Khaṇḍa Tripuṭa |
P | ellām gurunāthan karuṇai – tavam eṇṇiya eṇṇamum paṇṇiya puṇṇiyam – kaṇṇan vaṇṇamalarpadam naṇṇiya tiṇṇam |
AP | allāduṛaviḍam nēsham – tavam āhādu maṛaittiḍum pāsham – nāmam shollā dur guṇattin āvēsham – attanaiyum |
MK | turatti enai aṛam uṇartti haripadam nirutti nirutti manattil niruttivaittavan |
C | andamihu hariguṇam pāḍuvadum anda ānandattil aḍiyārhaḷ kooṛuvadum anda chintanaiyil enai maṛandāḍuvadum uḍan dēvaki bālanuḍan rāsam ōḍuvadum |
MK | tiramihu maṛaimaṇanda shollānadu nilaiyoḍu poruḷāha ninṛadum teeyavinai – maṛa mihuttavinai – janma vinai - sheyal maṛandavinai ānavai shenṛadum amudam kashanda attanai initta vāṛāi ārāvamudan hari nāmam uṇarndadum aruḷoḍu kalandu tānāhi ninṛadum āṇavamalam ahanṛadum gnyānam uṇarndadum |
Meaning
It is all due to the grace of the great Master – my thoughts and the good deeds have brought me close to the feet of Krshna.
Unworthy relationships, familial ties that prevent deep meditation, reluctance to utter the name of God – all these were driven out as I realized the true path to salvation by affirming Hari in my heart.
Singing the praise of Hari, listening in delight to what the devotees speak of Him, forgetting myself in the dance of bliss and just being in the company of Devaki's son – (all due to the grace of the great Master)
He is the word that permeates the vedas and the true substance behind everything. He chases away the sins of birth, actions and bad deeds. He is so sweet that in comparison even elixir is bitter. Realising the importance of Hari made me lose my ego and achieve true knowledge… (all due to the grace of the great Master)
சுரடி | ஆதி |
ப | எல்லாம் குருநாதன் கருணை தவம் எண்ணிய எண்ணமும் பண்ணின புண்ணியமம் கண்ணன் வண்ணமலர்ப்பதம் நண்ணிய திண்ணம் |
அப | அல்லாதுறவிடம் நேசம் - தவம் ஆகாது மறைத்திடும் பாசம் - நாமம் சொல்ல துர் குணத்தின் ஆவேசம் - அத்தனையும் |
மகா | துரத்தி எனை அறம் உணர்த்தி ஹரிபதம் நிறுத்தி நிறுத்தி மனத்தில் நிறுத்தி வைத்தவன் |
ச | அந்தமிகு ஹரிகுணம் பாடுவதும் அந்த ஆனந்தத்தில் அடியார்கள் கூறுவதும் அந்த சிந்தனையில் என்னை மறந்தாடுவதும் உடன் தேவகி பாலனுடன் ராஸம் ஓடுவதும் |
மகா | திறமிகு மறை மணந்த சொல்லானது நிலையோடு பொருளாக நின்றதும் தீயவினை - மறமிகுத்தவினை - ஜன்ம வினை - செயல் மறந்த வினை ஆனவை சென்றதும் அமுதம் கசந்த அத்தனை இனித்த வாறாய் ஆராவமுதன் ஹரிநாமம் உணர்ந்ததும் அருளொடு கலந்து தானாகி நின்றதும் ஆணவமலம் அகன்றதும் ஞானம் உணர்ந்ததும் |