Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ēn ingē

Index of Compositions

ēn ingē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Tōḍi Ādi

P

ēn ingē vandu vandirundu 

ennennamō kaṇṇanai vaṇṇanai pāḍurāi 

ellām aṛinda viḷivaṇḍē 

AP

vānōḍu maṇṇai aḷandānai en 

manamōḍu uṛavāḍi kaḷavāḍinānai 

vānara koḍiyōn tōzhanānānai 

MK

manaivāshal enṛa ellām tuṛandu aṛiyādu ninṛa aḍiyōrhaḷ mundi

C

vaḍamāmadurai nagar vazhi idō pāru 

madhukara vāyishai nidamuṛavāhiḍa vaṇḍē vaṇḍē

paṛandōḍu - angē pāḍu

maḍa nallār angu āyiram āyiram

mādhavan uravenum kādaliyar uṇḍu vaṇḍē vaṇḍē 

parandōḍu angē pāḍu

MK

malaraḷittēnai vanamaḷittānai manamaṛindānai vāyārappāḍu am 

mangaiyar ingitam aṛindu unakkānadu sheivāradai pāru

Meaning

Oh! Bumble bee! Why have you come here singing all kinds of praises of Kannan. 

He who measured the sky and earth, he who stole my heart, he who is the friend of the one who has a monkey in his flag (Arjuna) - you are singing his praises to his devotees who have forsaken their earthly possession. 

This is the road to Mathura. Oh! Bumble bee! Fly there (to Mathura) and enjoy the music of Krshna everyday and also sing there. Many beautiful women live there and they are all Krshna's lovers. Sing the praises of the one who created the flower and the honey in it, the woods and the one who knows the heart of everyone. As one who knows the wants of women, he will fulfil your desire too.

தோடி   ஆதி

ஏனிங்கே வந்து வந்திருந்து

என்னென்னமோ கண்ணனை வண்ணனைப் பாடுராய் 

எல்லாமறிந்த  விளிவண்டே 

அப

வானோடு மண்ணையளந்தானை என் 

மனமோடு உறவாடி களவாடினானை 

வானரக் கொடியோன் தோழனானானை 

மகா

மனைவாசல் என்ற எல்லாம் துறந்து அறியாது நின்ற அடியோர்கள் முந்தி 

வடமாமதுரை நகர் வழி இதோ பாரு 

மதுகர வாயிசை நிதமுறவாகிட வண்டே வண்டே

பறந்தோடு அங்கே பாடு 

மடநல்லார் அங்காயிரம் ஆயிரம் 

மாதவனுறவெனும் காதலியர் உண்டு வண்டே  வண்டே

பறந்தோடு அங்கே பாடு 

மகா

மலரளித்தேனை வனமளித்தானை மனமறிந்தானை 

வாயாரப் பாடு ஆம்

மங்கையர் இங்கிதம் அறிந்து உனக்கானது செய்வாரதைப் பாரு

மலரளித்தேனை வனமளித்தானை மனமறிந்தானை வாயாரப் பாடு ஆம்

மங்கையர் இங்கிதம் அறிந்து உனக்கானது செய்வாரதைப் பாரு