Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / enda vidamāhilum

Index of Compositions

enda vidamāhilum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kāmbhōdhi Ādi

P

enda vidamāhilum nanda mukundanai nee 

inda vazhi varum vahai pāraḍi 

AP

gandham kamazh kuzhali rādhē rādhē enṛu 

kaniya manamuṛuhi punainduṛaittatu 

kaḷḷattanam enṛu meḷḷa nee sholli

C

sheidadellām vanjamallavō peṇṇē 

chintittu pārār idaiyē ennē ennē 

kai viḷangum kuzhalai nee kavarndōḍivā munnē 

kaikaṭṭi ōḍivaruvāraḍi pinnē

Meaning

In whatever way you can, persuade Krshna to come this way. 

Tell him that he lied when he flattered me (Radha) by saying in a besotted manner that my hair smells lovely. All that he did was treachery. He never thinks about me. Steal the flute from his hand. May be then he will follow you faithfully.

காம்போதி ஆதி

எந்த விதமாகிலும் நந்த முகுந்தனை நீ இந்த வழி வரும் வகை பாரடி

அப

கந்தம் கமழ் குழலி ராதே ராதே என்று கனிய மனமுருகி புனைந்துரைத்தது

கள்ளத்தனமென்று மெள்ள நீ சொல்லி 

செய்ததெல்லாம் வஞ்சமல்லவோ பெண்ணே சிந்தித்துப் பாரார் இதையே என்னே என்னே 

கை விளங்கும் குழலை நீ கவர்ந்தோடி வா முன்னே 

கைகட்டி ஓடிவருவாரடி பின்னே

Kāmbhōdhi Ādi

P

enda vidamāhilum nanda mukundanai nee 

inda vazhi varum vahai pāraḍi 

AP

gandham kamazh kuzhali rādhē rādhē enṛu 

kaniya manamuṛuhi punainduṛaittatu 

kaḷḷattanam enṛu meḷḷa nee sholli

C

sheidadellām vanjamallavō peṇṇē 

chintittu pārār idaiyē ennē ennē 

kai viḷangum kuzhalai nee kavarndōḍivā munnē 

kaikaṭṭi ōḍivaruvāraḍi pinnē

Meaning

In whatever way you can, persuade Krshna to come this way. 

Tell him that he lied when he flattered me (Radha) by saying in a besotted manner that my hair smells lovely. All that he did was treachery. He never thinks about me. Steal the flute from his hand. May be then he will follow you faithfully.

காம்போதி ஆதி

எந்த விதமாகிலும் நந்த முகுந்தனை நீ 

இந்த வழி வரும் வகை பாரடி

அப

கந்தம் கமழ் குழலி ராதே ராதே என்று

கனிய மனமுருகி புனைந்துரைத்தது

கள்ளத்தனமென்று மெள்ள நீ சொல்லி 

செய்ததெல்லாம் வஞ்சமல்லவோ பெண்ணே 

சிந்தித்துப் பாரார் இதையே என்னே என்னே 

கை விளங்கும் குழலை நீ கவர்ந்தோடி வா முன்னே 

கைகட்டி ஓடிவருவாரடி பின்னே