Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / endappaḍi ānālum

Index of Compositions

endappaḍi ānālum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kalyāṇi Ādi

P

endappaḍi ānālum shollikkoḷḷaḍi mānē

enakkadu inbam tānē 

MK

innishaiyoḍu kuzhaloodi māḍōṭṭi engum tirinda aiyanaiyum 

ennuḷam koṇḍavan nilai enṛu enṛum aṛinda ennaiyum shērttu

AP

andamihu malar shooḍum nandakumāranaiyum 

indappaḍi uṛavāḍum endanaiyum shērttukkoṇḍu 

C1

ārukkellām achchappaḍa vēṇumō avar kooḍa 

aḍimaiyum ānārenṛāl shollattōṇumō 

pērukkenṛa shāstiramum perum perum purāṇamum aiyan 

perumaiyai kēṭṭirundum 

C2

oorukkadu neediyānāl unakkēdu vāyō nee 

oruttarum tuṇai illaiyēl pidarṭṛikkoḷvāyō 

shāṛillāda pēi karumbai shakkarai enbāyō 

swāmi manam terindāl tāmasam sheivāyō

Meaning

In whatever way you look at it and comment my friend, I am happy about it; to have been united with the one who produces wonderful music with his flute and the one who wanders around with cows.

The son of Nandagopan (who wears beautiful flowers) and I are in a relationship. 

It cannot be said that one has become a slave of somebody for whom you have a great respect. The sacred texts and epics have talked about his eminence and the village has accepted him. You don't have company as only you are lamenting to yourself? Would you call the false sugar-cane as sweet? Will you delay (accepting him) if you know his heart?

கல்யாணி ஆதி

எந்தப்படி ஆனாலும் சொல்லிக்கொள்ளடி மானே

எனக்கது இன்பம் தானே

மகா

இன்னிசையோடு குழலூதி மாடோட்டி எங்கும் திரிந்த அய்யனையும்

என்னுளம் கொண்டு அவன் நிலை என்று என்றும் அறிந்த என்னையும் சேர்த்து

அப

அந்தமிகு மலர் சூடும் நந்தகுமாரனையும் இந்தபடி உறவாடும் எந்தனையும் சேர்த்துக்கொண்டு

ச1

ஆருக்கெல்லாம் அச்சப்பட வேணுமோ அவர் கூட 

அடிமையுமானாரென்றால் சொல்லத்தோணுமோ 

பேருக்கென்ற சாஸ்திரமும் பெரும் பெரும் புராணமும் 

அய்யன் பெருமையை கேட்டிருந்தும் 

ச2

ஊருக்கது நீதியானால் உனக்கேது வாயோ நீ 

ஒருத்தரும் துணை இல்லையேல் பிதற்றிக் கொள்வாயோ 

சாறில்லாத பேய்க் கரும்பை சக்கரை என்பாயோ 

ஸ்வாமி மனம் தெரிந்தால் தாமஸம் செய்வாயோ

அந்தமிகு மலர் சூடும் நந்தகுமாரனையும்

இந்தபடி உறவாடும் எந்தனையும் சேர்த்துக்கொண்டு