Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / engum illāda piḷḷai

Index of Compositions

engum illāda piḷḷai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Shreeranjani Roopakam

P

engum illāda atishaya piḷḷai 

eppaḍittān peṭṛāḷō 

MK

idumādiri yadu gōkulam idunāḷvarai kaṇḍadillai 

poduvāi oru mozhi kooṛavum buddhiyumillai shaktiyum illai

AP

tangu taḍaiyiṇṛi ooriluḷḷa veṇṇai

tāzhiyellām koḷḷai pōhudē 

shingāra shiṛumiyar neerāḍappōnāl avar 

shēlai ellām koḷḷai pōhudē 

tingu taḷānguta nangu dhimi enṛu 

pāmbu mēlē shēvaḍi naṭamāḍudē 

tirihinṛa kāḷaipōl aḍakkuvārillāmal 

chellam aḷavu meeṛippōhudē

C1

anjukkiraṇḍenṛu aḍigaḷ koḍuttān 

anjikorutikku shēlai koḍuttān 

anjukkiraṇdenṛu aravu piḍittān 

aivar korutikku puḍavaiyaikkoḍuttān

C2

nanjooṭṭa vandadōr vanjattarakkikku

nāḷum kiḍaikkāda mōkṣham koḍuttān 

konjamum bandhangaḷ pārādu vanduḷḷa

gōpihaḷai kāṭṭil tiriya viḍuttān 

kuzhalonṛu pēr sholli kovvai kaniyidazh

azhahāna muraḷikku amudenṛu koḍuttān

C3

nāḷdōrum eṇṇi tolaiyāda pāvangaḷ 

nāḍi sheidān oru pāvi 

nārāyaṇā enṛu tān peṭṛa piḷḷaiyai 

nēriṭṭazhaittānām koovi 

māḍērum kālanin toodarhaḷ anjavē 

vaikunṭham pōnānām tāvi 

mānē idu kēḷāyaḍi – nārāyaṇā nāmāvaḷi

vānētarum eeḍēdaḍi tānē tanil tānāhiya

Meaning

How did Yashoda give birth to such a wonderful child? Gokulam has not seen such a child until now. Words fail me, when I think of saying anything (about this child) nor do I have the energy.

All the butter made in the village gets looted without any hindrance. When the women go to the river for a bath, their clothes get stolen. The feet dance on the hood of the serpent. People pamper him so much that he runs around like a rutted bull.

He measured (the universe) with two feet. He returned to a scared woman a saree which he had taken away. He caught hold of the snake with ten hoods. He gave a saree to the wife of five brothers (Draupadi, who was being disrobed)

He gave moksha to the demon who was intent on poisoning him. But he made the gopis who gave up everything to come to him, wander in the forest. With his beautiful mouth, he imparted wonderful music to the flute.

There was a man (Ajāmiḷan) who was such a great sinner but when he called out to his son Narayana, he went to Vaikuntha as the messengers of Yama were too scared to touch him. Hear, hear! Such is the unequalled power of Narayana.

ஸ்ரீரஞ்சனி ஆதி

எங்கும் இல்லாத அதிசய பிள்ளை

எப்படித்தான் பெற்றாளோ

மகா

இது மாதிரி யது கோகுலம் இதுநாள்வரை கண்டதில்லை

பொதுவாய் ஒரு மொழி கூறவும் புத்தியும் இல்லை சக்தியும் இல்லை

அப

தங்கு தடையின்றி ஊரில் உள்ள வெண்ணைத்தாழி எல்லாம் கொள்ளை போகுதே 

சிங்காரச் சிறுமியர் நீராடப் போனால் அவர் சேலை எல்லாம் கொள்ளை போகுதே 

திங்கு தளாங்கிட நங்கு திமி என்று

பாம்பு மேலே சேவடி நடமாடுதே 

திரிகின்ற காளைப்போல் அடக்குவார் இல்லாமல்

செல்லம் அளவு மீறிப் போகுதே 

ச1

அஞ்சுக்கு இரண்டென்று அடிகள் கொடுத்தான்  அஞ்சிக்கொருத்திக்கு சேலை கொடுத்தான் அஞ்சுக்கு இரண்டென்று அரவு பிடித்தான்

ஐவர்க்கொருத்திக்கு புடவையைக் கொடுத்தான்

ச2

நஞ்சூட்ட வந்ததோர் வஞ்சத்து அரக்கிக்கு நாளும் கிடைக்காத மோட்சம் கொடுத்தான் 

கொஞ்சமும் பந்தங்கள் பாராது வந்துள்ள கோபிகளை காட்டில் திரிய விடுத்தான் குழலென்று பேர் சொல்லி கொவ்வை கனியிதழ் 

அழகான முரளிக்கு அமுதென்று கொடுத்தான்

ச3

நாள்தோரும் எண்ணி தொலையாத பாவங்கள் 

நாடி செய்தான் ஒரு பாவி

நாராயணா என்று தான் பெற்ற பிள்ளையை நேரிட்டழைத்தானாம் கூவி 

மாடேறும் காலனின் தூதர்கள் அஞ்சவே  வைகுண்டம் போனானாம் தாவி

மானே இது கேளாயடி - நாராயணா நாமாவளி வானேதரும் ஈடேதடி தானே தனில் தானாகிய

Shreeranjani Roopakam

P

engum illāda atishaya piḷḷai 

eppaḍittān peṭṛāḷō 

MK

idumādiri yadu gōkulam idunāḷvarai kaṇḍadillai 

poduvāi oru mozhi kooṛavum buddhiyumillai shaktiyum illai

AP

tangu taḍaiyiṇṛi ooriluḷḷa veṇṇai

tāzhiyellām koḷḷai pōhudē 

shingāra shiṛumiyar neerāḍappōnāl avar 

shēlai ellām koḷḷai pōhudē 

tingu taḷānguta nangu dhimi enṛu 

pāmbu mēlē shēvaḍi naṭamāḍudē 

tirihinṛa kāḷaipōl aḍakkuvārillāmal 

chellam aḷavu meeṛippōhudē

C1

anjukkiraṇḍenṛu aḍigaḷ koḍuttān 

anjikorutikku shēlai koḍuttān 

anjukkiraṇdenṛu aravu piḍittān 

aivar korutikku puḍavaiyaikkoḍuttān

C2

nanjooṭṭa vandadōr vanjattarakkikku

nāḷum kiḍaikkāda mōkṣham koḍuttān 

konjamum bandhangaḷ pārādu vanduḷḷa

gōpihaḷai kāṭṭil tiriya viḍuttān 

kuzhalonṛu pēr sholli kovvai kaniyidazh

azhahāna muraḷikku amudenṛu koḍuttān

C3

nāḷdōrum eṇṇi tolaiyāda pāvangaḷ 

nāḍi sheidān oru pāvi 

nārāyaṇā enṛu tān peṭṛa piḷḷaiyai 

nēriṭṭazhaittānām koovi 

māḍērum kālanin toodarhaḷ anjavē 

vaikunṭham pōnānām tāvi 

mānē idu kēḷāyaḍi – nārāyaṇā nāmāvaḷi

vānētarum eeḍēdaḍi tānē tanil tānāhiya

Meaning

How did Yashoda give birth to such a wonderful child? Gokulam has not seen such a child until now. Words fail me, when I think of saying anything (about this child) nor do I have the energy.

All the butter made in the village gets looted without any hindrance. When the women go to the river for a bath, their clothes get stolen. The feet dance on the hood of the serpent. People pamper him so much that he runs around like a rutted bull.

He measured (the universe) with two feet. He returned to a scared woman a saree which he had taken away. He caught hold of the snake with ten hoods. He gave a saree to the wife of five brothers (Draupadi, who was being disrobed)

He gave moksha to the demon who was intent on poisoning him. But he made the gopis who gave up everything to come to him, wander in the forest. With his beautiful mouth, he imparted wonderful music to the flute.

There was a man (Ajāmiḷan) who was such a great sinner but when he called out to his son Narayana, he went to Vaikuntha as the messengers of Yama were too scared to touch him. Hear, hear! Such is the unequalled power of Narayana.

ஸ்ரீரஞ்சனி ஆதி

எங்கும் இல்லாத அதிசய பிள்ளை

எப்படித்தான் பெற்றாளோ

மகா

இது மாதிரி யது கோகுலம் இதுநாள்வரை கண்டதில்லை

பொதுவாய் ஒரு மொழி கூறவும் புத்தியும் இல்லை சக்தியும் இல்லை

அப

தங்கு தடையின்றி ஊரில் உள்ள வெண்ணைத்

தாழி எல்லாம் கொள்ளை போகுதே 

சிங்காரச் சிறுமியர் நீராடப் போனால் அவர்

சேலை எல்லாம் கொள்ளை போகுதே 

திங்கு தளாங்கிட நங்கு திமி என்று

பாம்பு மேலே சேவடி நடமாடுதே 

திரிகின்ற காளைப்போல் அடக்குவார் இல்லாமல்

செல்லம் அளவு மீறிப் போகுதே 

ச1

அஞ்சுக்கு இரண்டென்று அடிகள் கொடுத்தான்

அஞ்சிக்கொருத்திக்கு சேலை கொடுத்தான்

அஞ்சுக்கு இரண்டென்று அரவு பிடித்தான்

ஐவர்க்கொருத்திக்கு புடவையைக் கொடுத்தான்

ச2

நஞ்சூட்ட வந்ததோர் வஞ்சத்து அரக்கிக்கு

நாளும் கிடைக்காத மோட்சம் கொடுத்தான் 

கொஞ்சமும் பந்தங்கள் பாராது வந்துள்ள 

கோபிகளை காட்டில் திரிய விடுத்தான் 

குழலென்று பேர் சொல்லி கொவ்வை கனியிதழ் 

அழகான முரளிக்கு அமுதென்று கொடுத்தான்

ச3

நாள்தோரும் எண்ணி தொலையாத பாவங்கள் 

நாடி செய்தான் ஒரு பாவி

நாராயணா என்று தான் பெற்ற பிள்ளையை

நேரிட்டழைத்தானாம் கூவி 

மாடேறும் காலனின் தூதர்கள் அஞ்சவே

வைகுண்டம் போனானாம் தாவி

மானே இது கேளாயடி - நாராயணா நாமாவளி

வானேதரும் ஈடேதடி தானே தனில் தானாகிய