Download Venkata Kavi app
Aṭhāṇa | Ādi |
P | engum illādoru piḷḷai peṭṛāḷ yashōdai inimēl avaḷukku enna kuṛai |
AP | eḍuttu shonnāl adu oru apachāram ēnḍi namakkuḷ inda vivahāram koḍuttu vaittavan nanda gōpa maharājan kulamengaṇum niṛaimangaḷam udavumpaḍi pada pankaja |
C1 | shankaiyillādinda piḷḷaippeṭṛu koḷḷa tavangaḷ iyaṭṛiyadu ettanai tangu taḍaiyinṛi āshai niṛaivēra dānadharumangaḷ ettanai gangaiyum kāshiyum rāmēshwaramumāi kaṇḍa kṣhētirangaḷ ettanai kaimēl palanāha - uṛi veṇṇaittayir pālum kaḷavāḍum neelachchamattanai |
Meaning
Yashoda has given birth to a child that is rarity to find. What else can she lack after this? To mention it would be sacrilege, we don't need to argue that. Nandagopan too is very lucky as his entire tribe has been blessed by this birth.
To beget a blemishless child like this, how many penances did they undertake? To have their wishes fulfilled, how many good deeds and charity work did they do? How many holy places like Kashi, Rameshwaram and Ganges did they visit? As a result, she gave birth to this dark-hued child who steals butter, milk and curds.
அடாணா | ஆதி |
ப | எங்குமில்லாதொரு பிள்ளை பெற்றாள் யசோதை இனிமேல் அவளுக்கென்ன குறை? |
அப | எடுத்துச் சொன்னாலது ஒரு அபசாரம் ஏண்டி நமக்குள் இந்த விவஹாரம் கொடுத்து வைத்தவன் நந்தகோப மகராஜன் குலமெங்கணும் நிறை மங்களம் உதவும்படி பதபங்கஜ |
ச | சங்கையில்லாத இந்தப்பிள்ளப் பெற்றுக் கொள்ள தவங்களியற்றிது எத்தனை தங்கு தடையின்றி ஆசை நிறைவேற தான தருமங்கள் எத்தனை கங்கையும் காசியும் ராமேச்வரமுமாய் கண்ட க்ஷேத்திரங்கள் எத்தனை கைமேல் பலனாக உறி வெண்ணைத் தயிர் பாலும் களவாடும் நீலச்சமத்தனை |