Download Venkata Kavi app
Saptarāgamalika | Ēka |
Ānandabhairavi | |
engum iyaṛkai maṇam kamazha ēndizhaiyār uḷḷangaḷum nehizha pongum mahizhamalar pootukkulungum vanattil pullānkuzhal gānam idu kēḷāi puṇṇiyattai kāttukkoṇḍu meeḷāi | |
Pantuvarāḷi | |
eṭṭi eṭṭi pārkkudoru kiḷḷai innishaiyai kaṛkudoru kiḷippiḷḷai taṭṭi taṭṭi kuralāl tāḷamiṭṭu āḍi oru tadheengiṇatom pōḍudoru aṇippiḷḷai – inda sangeedattil lōkamellām koḷḷai | |
Suraṭi | |
bhairavi, māḷavi, kāmbhōji – shuddha panchamam – khamāch- dhanyāshi pallaviranjanam rakti - padangaḷ tillānā enṛu pakka vādyam – kuyilgāṇam pāḍum adai pārttirundu mayil kaṇam āḍum | |
Kāpi | |
vāzhaiyilai – tennai ōlai – dānam vāṇachcharam – machcham koṭṭi – tānam ēzhu vahai kooḍaḷ oli eerireṇḍu vahai ennum innishai vādi swarangaḷālum ittanaiyum kuzhal ninṛu tāvum | |
Dēvamanōhari | |
chekkachchivanda malar kooṭṭam kaṇḍēn shirikkudu vaṇḍu naḍamāṭṭam pakkatoḍu valari chāmarangaḷ veeshudenna pangukoṇḍu veeshudaḍi tōhai - anda pankaja kaṇṇan veṭṛivāhai | |
Vasantā | |
nāradarin veeṇaishruti konjum nandiyin maddhaḷam kooḍa kenjum āradan perumai sholli āṭṛavallār ingu enṛu āhā enṛu gandharuvar shollum – anda ānandattil toṇḍar kulam vellum | |
Jayanārāyaṇi | |
rg, yajur, sāma, atarvaṇam niroobikkudu pullānkuzhal gānam shikkalonṛum illāmal upanishad kooṭṭamellām shevikkē tāvudaḍi dārāḷam – inda shēdikkuḷ irukkudu ērāḷam |
Meaning
The scent of Nature permeates the air and that made women wearing beautiful ornaments very pleased. In the garden where magizha tree (bakul in Sanskrit, botanical name: mimusops elengi) was in full bloom, you can listen to the music of the flute and consider yourself lucky as this will redeem you.
The whole world is enraptured by this music as one parakeet peeks and peers, another tries to learn the music and a squirrel chatters rhythmically while dancing to the tune.
The cuckoos provide accompaniment by singing Bhairavi, Malavi, Kambhodhi, Shuddha Panchamam, Khamach, Dhanyashi, enjoy the pallavis and Tillanas in rakti ragas, while peacocks dance to the music.
Leaves of banana and fronds of coconut, like a flower pot (cracker) shower their ‘golden’ contribution as the seven notes get combined into four varieties to create divine music from the flute.
I saw many bright red flowers in which bees were buzzing. Nearby, valari sways as though sways its tail like a fan wishing to share in the victory march of Kannan.
The veena of Narada and Nandi’s drums melt the heart. The Gandharvas explain that no one can describe this glorious moment and ardent devotees take immense pleasure in that.
The music of the flute is equivalent to listening to the Rig, Yajur, Sama and Atharvana vedas and the Upanishads. There is a moral in this whole story.
ஸப்தராகமாலிகா | ஏக |
ஆனந்தபைரவி | |
எங்கும் இயர்க்கை மணம் கமழ ஏந்திழையார் உள்ளங்களும் நெகிழ பொங்கும் மகிழமலர் பூத்துக்குலுங்கும் வனத்தில் புல்லாங்குழல் கானம் இது கேளாய் புண்ணியத்தை காத்துக்கொண்டு மீளாய் | |
பந்துவராளி | |
எட்டி எட்டி பார்க்குதொரு கிள்ளை இன்னிசையை கற்குதொரு கிளிப்பிள்ளை தட்டி தட்டி குரலால் தாளமிட்டு ஆடி ஒரு ததீங்கிணதோம் போடுதொரு அணிப்பிள்ளை இந்த ஸங்கீதத்தில் லோகமெல்லாம் கொள்ளை | |
சுரடி | |
பைரவி, மாளவி, காம்போஜி, சுத்த பஞ்சமம், கமாச், தன்யாசி பல்லவி ரஞ்சனம் ரக்தி பதங்கள் தில்லானா என்று பக்க வாத்தியம் குயில்கணம் பாடும் அதை பார்த்திருந்து மயில்கணம் ஆடும் | |
காபி | |
வாழை இலை தென்னை ஓலை தானம் வாணச்சரம் மச்சம் கொத்தி தானம் ஏழு வகை கூடல் ஒலி ஈரிரண்டு வகை என்னும் இன்னிசை பாடி ஸ்வரங்களாலும் இத்தனையும் குழல் நின்று தாவும் | |
தேவமனோஹரி | |
செக்கச்சிவந்த மலர் கூட்டம் கண்டேன் சிரிக்குது வண்டு நடமாட்டம் பக்கத்தோடு வலரி சாமரங்கள் வீசுதென்ன பங்கு கொண்டு வீசுதடி தோகை அந்த பங்கஜ கண்ணன் வெற்றி வாகை | |
வஸந்தா | |
நாரதரின் வீணை ச்ருதி கொஞ்சும் நந்தியின் மத்தளம் கூட கெஞ்சும் ஆரதன் பெருமை சொல்லி ஆற்றவல்லார் இங்கு என்று ஆஹா என்று கந்தருவர் சொல்லும் அந்த ஆனந்தத்தில் தொண்டர் குலம் வெல்லும் | |
ஜயநாராயணி | |
ரிக் யஜுர் ஸாம அதர்வணம் நிரூபிக்குது புல்லாங்குழல் கானம் சிக்கலொன்றும் இல்லாமல் உபனிஷத் கூட்டமெல்லாம் செவிக்கே தாவுதடி தாராளம் இந்த சேதிக்குள் இருக்குது ஏராளம் |