Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / enna puṇṇiyam

Index of Compositions

enna puṇṇiyam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Madurai T N Seshagopalan

Reetigowḷa Mishra Chāpu

P

enna puṇṇiyam sheidēnō sadgurunāthā 

ettanai tavam sheidēnō nin aruḷ peravē nān

AP

pannarum vēdangaḷ paḍittu uṇarndālum 

unnaruḷ illāviṭṭāl onṛukkum udavādu 

tinna teviṭṭāda teḷḷamudē - guru 

dēvā – dēvā – dēvā - un aruḷ peṛavē nān

C1

vāḍiya payirukkuppeiyyum mazhaiyaippōlē 

vaḷar mullaikkoḍikku oru kozhukiḍaittāṛ pōlē 

tēḍiyum kāṇāda dravyamē - sadguru 

dēvā – dēvā – dēvā - un aruḷ peṛavē nān

C2

kōḷ sholvadenṛāl nākku koṇḍa maṭṭum tuḷḷum 

gōvindā enṛu shonnāl koṇḍu urakkam taḷḷum 

pāzhpaṭṭa inda en pāvam ellām pōkki 

parama bhaktanākki pālikkun aruḷ peṛavē 

Meaning

What good deeds did I do? What penances did I do to be the recipient of your blessings, O great Guru? 

Reading and understanding all the sacred vedas are insufficient and are rendered useless if the essence is obtained without your blessings. You are the divine nectar that never satiates

You are the rain that saves the crops from drying up; You are the support a creeper needs, to cling to and grow; You are the great treasure that people search for, but rarely find.

While the tongue rejoices carrying tales; calling out your name “Govinda” seems to push us into a deep slumber. To have removed the negative effects of all my sins; to have made me pure and a great devotee………what good deeds did I do, O great Guru?

ரீதிகௌளை மிச்ர சாபு

என்ன புண்ணியம் செய்தேனோ ஸத்குரு நாதா

எத்தனை தவம் செய்தேனோ நின்னருள் பெறவே நான்

அப

பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும் உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது

தின்னத் தெவிட்டாத தெள்ளமுதே - குரு தேவா - தேவா - தேவா - உன்னருள் பெறவே நான் 

ச1

வாடிய பயிருக்குப் பெய்யும் மழையை போலே

வளர் முல்லை கொடிக்கொரு கொழு கிடைத்தார் போலே

தேடியும் காணாத த்ரவ்யமே ஸத்குரு தேவா - தேவா - தேவா - உன் அருள் பெறவே நான் 

ச2

கோள் சொல்வதென்றால் நாக்கு கொண்ட மட்டும் துள்ளும்

கோவிந்தா என்று சொன்னால் கொண்டு உறக்கம் தள்ளும்

பாழ்பட்ட இந்த என் பாப்ம் எல்லாம் போக்கி பரம பக்தனாடக்கி பாலிக்குன் அருள் பெறவே

Reetigowḷa Mishra Chāpu

P

enna puṇṇiyam sheidēnō sadgurunāthā 

ettanai tavam sheidēnō nin aruḷ peravē nān

AP

pannarum vēdangaḷ paḍittu uṇarndālum 

unnaruḷ illāviṭṭāl onṛukkum udavādu 

tinna teviṭṭāda teḷḷamudē - guru 

dēvā – dēvā – dēvā - un aruḷ peṛavē nān

C1

vāḍiya payirukkuppeiyyum mazhaiyaippōlē 

vaḷar mullaikkoḍikku oru kozhukiḍaittāṛ pōlē 

tēḍiyum kāṇāda dravyamē - sadguru 

dēvā – dēvā – dēvā - un aruḷ peṛavē nān

C2

kōḷ sholvadenṛāl nākku koṇḍa maṭṭum tuḷḷum 

gōvindā enṛu shonnāl koṇḍu urakkam taḷḷum 

pāzhpaṭṭa inda en pāvam ellām pōkki 

parama bhaktanākki pālikkun aruḷ peṛavē 

Meaning

What good deeds did I do? What penances did I do to be the recipient of your blessings, O great Guru? 

Reading and understanding all the sacred vedas are insufficient and are rendered useless if the essence is obtained without your blessings. You are the divine nectar that never satiates

You are the rain that saves the crops from drying up; You are the support a creeper needs, to cling to and grow; You are the great treasure that people search for, but rarely find.

While the tongue rejoices carrying tales; calling out your name “Govinda” seems to push us into a deep slumber. To have removed the negative effects of all my sins; to have made me pure and a great devotee………what good deeds did I do, O great Guru?

ரீதிகௌளை மிச்ர சாபு

என்ன புண்ணியம் செய்தேனோ ஸத்குரு நாதா

எத்தனை தவம் செய்தேனோ நின்னருள் பெறவே நான்

அப

பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும்

உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது

தின்னத் தெவிட்டாத தெள்ளமுதே - குரு 

தேவா - தேவா - தேவா - உன்னருள் பெறவே நான் 

ச1

வாடிய பயிருக்குப் பெய்யும் மழையை போலே

வளர் முல்லை கொடிக்கொரு கொழு கிடைத்தார் போலே

தேடியும் காணாத த்ரவ்யமே ஸத்குரு 

தேவா - தேவா - தேவா - உன் அருள் பெறவே நான் 

ச2

கோள் சொல்வதென்றால் நாக்கு கொண்ட மட்டும் துள்ளும்

கோவிந்தா என்று சொன்னால் கொண்டு உறக்கம் தள்ளும்

பாழ்பட்ட இந்த என் பாப்ம் எல்லாம் போக்கி 

பரம பக்தனாடக்கி பாலிக்குன் அருள் பெறவே