Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ennadān shollaḍi

Index of Compositions

ennadān shollaḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Yadukulamkāmbhōdhi Ādi

P

ennadān shollaḍi kaṇṇan piḍitta piḍik-

kediruṇḍō shollaḍi 

eṇṇai tēitiḍavum ingu vā enavum 

iru iru varuvēn enṛu piṛahōḍi 

kanṛonḍrai kayiṛōḍu iṇaindu 

iḷankaṇṇaikkāṭṭi idarkkeṇṇai tēi enṛāl  

AP

annamē onṛu sholluvēn kēḷāi ivan

aḍamsheivadu ellām nērāhappārāi

mannavan ivan vandu piranda nāḷāi viṣhamam

vara vara meerippōchu oru nāḷaippōlāi 

vandavar pōnavar yārai kēṭṭālum 

vambuhaḷ sheidānenṛu sholluvār 

vambugaḷ sheidār enṛu sholli innum 

vaiyādē enṛu kooḍa sholluvār

C

anṛaikkum ippaḍittān uṇṇavā enṛēn 

āhaṭṭum enṛu sholli vandān 

annāi kaṇṇaimooḍi kaiyil taravēṇḍum 

appōdudān uṇṇuvēn enṛān 

inṛaikku ninaittālum nāṇamiha vāhudu 

engaḷ kaṇṇan inda vidam sheidān 

ennai aṛiyādu pin ninṛa tandaiyai 

ēndukaramākki engō shenṛān 

iḷamalar vāyinil koḷḷādenappōṭṭa 

en buddhiyai enna shollavō 

ēdō kaṇṇaittirakka engaḷavar kaineeṭi 

eḍuttu uṇṇuvadai shollavō 

Meaning

Whatever you say, there is no answer to the pranks of Kannan. When I call him to come for an oil bath, he would bring a calf and would ask me to anoint oil on the animal. Dear friend! Listen to me as I describe his tantrums and you can stand witness to them. This prince's pranks keep on increasing day by day ever since he was born. Everyone keeps complaining about his mischiefs. But after saying that, they also plead with me not to scold him. 

The other day, I called him to have his food. He agreed but when he came, he demanded that I close my eyes and place the food in his hand. Even today, I feel shy to talk about this incident. He placed his father, (who was standing behind me) with out-stretched hand and vanished. To fit his small mouth, I served a small helping foolishly! When I opened my eyes, I found my husband eating that food.

யதுகுலகாம்போதி ஆதி

என்னதான் சொல்லடி கண்ணன் பிடித்த பிடிக்கெதிருண்டோ சொல்லடி

எண்ணை தேய்த்திடவும் இங்கு வா எனவும் இரு இரு வருவேன் என்று பிறகோடி

கன்றொன்றை கயிறோடு இணைந்து இளங்கண்ணைக் காட்டி இதற்கெண்ணை தேயென்றால் 

அப

அன்னமே ஒன்று சொல்லுவேன் கேளாய் இவன் அடம் செய்வது எல்லாம் நேராகப் பாராய் 

மன்னவன் இவன் வந்து பிறந்த நாளாய் விஷமம் வர வர மீறிப் போச்சு ஒரு நாளைப் போலாய் 

வந்தவர் போனவர் யாரைக் கேட்டாலும் வம்புகள் செய்தான் என்று சொல்லுவார் 

வம்புகள் செய்தார் என்று சொல்லி இன்னும் வையாதே என்று கூட சொல்லுவார்

அன்றைக்கும் இப்படித்தான் உண்ணவா என்றேன் ஆகட்டும் என்று சொல்லி வந்தான் 

அன்னாய் கண்ணை மூடி கையில் தரவேண்டும் 

அப்போதுதான் உண்ணுவேன் என்றான் 

இன்றைக்கு நினத்தாலும் நாணமிகவாகுது எங்கள் கண்ணன் இந்த விதம் செய்தான் 

என்னையறியாது பின் நின்ற தந்தையை ஏந்துகரமாக்கி எங்கோ சென்றான் இளமலர் வாயினில் கொள்ளாதெனப் போட்ட என் புத்தியை என்ன சொல்லவோ ஏதோ கண்ணைத் திறக்க எங்களவர் கை நீட்டி 

எடுத்து உண்ணுவதை சொல்லவோ

Yadukulamkāmbhōdhi Ādi

P

ennadān shollaḍi kaṇṇan piḍitta piḍik-

kediruṇḍō shollaḍi 

eṇṇai tēitiḍavum ingu vā enavum 

iru iru varuvēn enṛu piṛahōḍi 

kanṛonḍrai kayiṛōḍu iṇaindu 

iḷankaṇṇaikkāṭṭi idarkkeṇṇai tēi enṛāl  

AP

annamē onṛu sholluvēn kēḷāi ivan

aḍamsheivadu ellām nērāhappārāi

mannavan ivan vandu piranda nāḷāi viṣhamam

vara vara meerippōchu oru nāḷaippōlāi 

vandavar pōnavar yārai kēṭṭālum 

vambuhaḷ sheidānenṛu sholluvār 

vambugaḷ sheidār enṛu sholli innum 

vaiyādē enṛu kooḍa sholluvār

C

anṛaikkum ippaḍittān uṇṇavā enṛēn 

āhaṭṭum enṛu sholli vandān 

annāi kaṇṇaimooḍi kaiyil taravēṇḍum 

appōdudān uṇṇuvēn enṛān 

inṛaikku ninaittālum nāṇamiha vāhudu 

engaḷ kaṇṇan inda vidam sheidān 

ennai aṛiyādu pin ninṛa tandaiyai 

ēndukaramākki engō shenṛān 

iḷamalar vāyinil koḷḷādenappōṭṭa 

en buddhiyai enna shollavō 

ēdō kaṇṇaittirakka engaḷavar kaineeṭi 

eḍuttu uṇṇuvadai shollavō 

Meaning

Whatever you say, there is no answer to the pranks of Kannan. When I call him to come for an oil bath, he would bring a calf and would ask me to anoint oil on the animal. Dear friend! Listen to me as I describe his tantrums and you can stand witness to them. This prince's pranks keep on increasing day by day ever since he was born. Everyone keeps complaining about his mischiefs. But after saying that, they also plead with me not to scold him. 

The other day, I called him to have his food. He agreed but when he came, he demanded that I close my eyes and place the food in his hand. Even today, I feel shy to talk about this incident. He placed his father, (who was standing behind me) with out-stretched hand and vanished. To fit his small mouth, I served a small helping foolishly! When I opened my eyes, I found my husband eating that food.

யதுகுலகாம்போதி ஆதி

என்னதான் சொல்லடி கண்ணன் பிடித்த பிடிக்

கெதிருண்டோ சொல்லடி

எண்ணை தேய்த்திடவும் இங்கு வா எனவும் 

இரு இரு வருவேன் என்று பிறகோடி

கன்றொன்றை கயிறோடு இணைந்து

இளங்கண்ணைக் காட்டி இதற்கெண்ணை தேயென்றால் 

அப

அன்னமே ஒன்று சொல்லுவேன் கேளாய் இவன் 

அடம் செய்வது எல்லாம் நேராகப் பாராய் 

மன்னவன் இவன் வந்து பிறந்த நாளாய் விஷமம் 

வர வர மீறிப் போச்சு ஒரு நாளைப் போலாய் 

வந்தவர் போனவர் யாரைக் கேட்டாலும் 

வம்புகள் செய்தான் என்று சொல்லுவார் 

வம்புகள் செய்தார் என்று சொல்லி இன்னும் 

வையாதே என்று கூட சொல்லுவார்

அன்றைக்கும் இப்படித்தான் உண்ணவா என்றேன்

ஆகட்டும் என்று சொல்லி வந்தான் 

அன்னாய் கண்ணை மூடி கையில் தரவேண்டும் 

அப்போதுதான் உண்ணுவேன் என்றான் 

இன்றைக்கு நினத்தாலும் நாணமிகவாகுது 

எங்கள் கண்ணன் இந்த விதம் செய்தான் 

என்னையறியாது பின் நின்ற தந்தையை 

ஏந்துகரமாக்கி எங்கோ சென்றான் 

இளமலர் வாயினில் கொள்ளாதெனப்போட்ட 

என் புத்தியை என்ன சொல்லவோ 

ஏதோ கண்ணைத் திறக்க எங்களவர் கை நீட்டி 

எடுத்து உண்ணுவதை சொல்லவோ