Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ennadān shonnēn

Index of Compositions

ennadān shonnēn

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kāmbhōdhi Ādi

P

ennadān shonnēn – ivaḷ 

ippaḍi mayangi vizha tapponṛum illai kaṇṇan 

vandān enṛudān shonnēn illai illai 

varuvān enṛudān shonnēn 

AP

tannalamaṛiyāda kaṇṇan pēril – ivaḷ 

enna sukham kaṇḍāḷō aṛiyēnē 

punnahai mādhavarukkum innavaḷukkum toodu sholli 

pōdum pōdum enṛācchudē enakku

C

tēḍittēḍi vandu oru shēdi shonnāl muzhu 

shēdiyaiyum kēṭka vēṇdāmō 

ōḍi ōḍi kanḍruhaḷai ottai mandaiyāha tēkki 

oorvaravum nēramāha vēṇḍāmō 

indirarkkum nānmukharkkum uḷḷapaḍi aruḷsheidu 

nallapaḍi oortirumba vēṇḍāmō 

kōṭi kōṭi uḷḷangaḷai koḷḷai koḷḷaiyāha tēkkum 

koṭṛavan vandān enṛu shonnadai tavira vēṛu

Meaning

 What did I say that caused her to swoon? There is nothing wrong in what I said. All I said was that Kannan has come. No ! No ! I just said Kannan will come.

What pleasure did she derive from the relationship with Krshna, I don’t know. I have had enough of this ordeal of running as a messenger between the ever-smiling Madhavan and this woman.

When I come in search of her to give a message, won’t she have the patience to listen to the full message? Won’t it take time to herd all the calves together and bring them to the village? Won’t it take time to help out Indra and Brahma before returning to the village? All I said was that the King who has stolen the hearts of crores of women has come

காம்போதி ஆதி

என்னதான் சொன்னேன் இவள் 

இப்படி மயங்கி விழ தப்பொன்றுமில்லை கண்ணன்

வந்தான் என்றுதான் சொன்னேன் இல்லை இல்லை

வருவான் என்றுதான் சொன்னேன்

அப

தன்னலமறியாத கண்ணன் பேரில் இவள் என்ன ஸுகம் கண்டாளோ அறியேனே

புன்னகை மாதவருக்கும் இன்னவளுக்கும் தூது சொல்லி 

போதும் போதும் என்றாச்சுதே எனக்கு 

தேடித் தேடி வந்து ஒரு சேதி சொன்னால் முழு சேதியையும் கேட்க வேண்டாமோ 

ஓடி ஓடி கன்றுகளை ஒத்தை மந்தையாகத் தேக்கி ஊர்வரவும் நேரமாக வேண்டாமோ 

இந்திரர்க்கும் நான்முகர்க்கும் உள்ளபடி அருள் செய்து நல்லபடி ஊர் திரும்ப வேண்டாமோ 

கோடி கோடி உள்ளங்களை கொள்ளை கொள்ளையாக தேக்கும் கொற்றவன் வந்தான் என்று சொன்னதைத் தவிற வேறு

Kāmbhōdhi Ādi

P

ennadān shonnēn – ivaḷ 

ippaḍi mayangi vizha tapponṛum illai kaṇṇan 

vandān enṛudān shonnēn illai illai 

varuvān enṛudān shonnēn 

AP

tannalamaṛiyāda kaṇṇan pēril – ivaḷ 

enna sukham kaṇḍāḷō aṛiyēnē 

punnahai mādhavarukkum innavaḷukkum toodu sholli 

pōdum pōdum enṛācchudē enakku

C

tēḍittēḍi vandu oru shēdi shonnāl muzhu 

shēdiyaiyum kēṭka vēṇdāmō 

ōḍi ōḍi kanḍruhaḷai ottai mandaiyāha tēkki 

oorvaravum nēramāha vēṇḍāmō 

indirarkkum nānmukharkkum uḷḷapaḍi aruḷsheidu 

nallapaḍi oortirumba vēṇḍāmō 

kōṭi kōṭi uḷḷangaḷai koḷḷai koḷḷaiyāha tēkkum 

koṭṛavan vandān enṛu shonnadai tavira vēṛu

Meaning

 What did I say that caused her to swoon? There is nothing wrong in what I said. All I said was that Kannan has come. No ! No ! I just said Kannan will come.

What pleasure did she derive from the relationship with Krshna, I don’t know. I have had enough of this ordeal of running as a messenger between the ever-smiling Madhavan and this woman.

When I come in search of her to give a message, won’t she have the patience to listen to the full message? Won’t it take time to herd all the calves together and bring them to the village? Won’t it take time to help out Indra and Brahma before returning to the village? All I said was that the King who has stolen the hearts of crores of women has come

காம்போதி ஆதி

என்னதான் சொன்னேன் இவள் 

இப்படி மயங்கி விழ தப்பொன்றுமில்லை கண்ணன்

வந்தான் என்றுதான் சொன்னேன் இல்லை இல்லை

வருவான் என்றுதான் சொன்னேன்

அப

தன்னலமறியாத கண்ணன் பேரில் – இவள்

என்ன ஸுகம் கண்டாளோ அறியேனே

புன்னகை மாதவருக்கும் இன்னவளுக்கும் தூது சொல்லி 

போதும் போதும் என்றாச்சுதே எனக்கு 

தேடித் தேடி வந்து ஒரு சேதி சொன்னால் முழு 

சேதியையும் கேட்க வேண்டாமோ 

ஓடி ஓடி கன்றுகளை ஒத்தை மந்தையாகத் தேக்கி 

ஊர்வரவும் நேரமாக வேண்டாமோ 

இந்திரர்க்கும் நான்முகர்க்கும் உள்ளபடி அருள் செய்து 

நல்லபடி ஊர் திரும்ப வேண்டாமோ 

கோடி கோடி உள்ளங்களை கொள்ளை கொள்ளையாக தேக்கும் 

கொற்றவன் வந்தான் என்று சொன்னதைத் தவிற வேறு