Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ennattai shollaḍi pōḍi

Index of Compositions

ennattai shollaḍi pōḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Husēni Ādi

P

ennattai shollaḍi pōḍi - un 

eṇṇattai shollaḍi pōḍi 

engum niraivāhina oru yadukulattoru vāṇḍu 

inguvandu ninḍṛukoṇḍu ennaiyum purinda vambu

AP

annamē idu sheivadu jālam 

adaṭṭināl vandiḍum pōdāda kālam 

chinnakkuzhandai enḍṛeṇṇina kālam 

sheiyyumaḍi chē chē chē mahā alangōlam

C

orudaram idanōḍa vishamattai kaṇḍālō 

uḷḷamellām koḷḷai pōhudē 

uttami maharāshi yashōdai mēl enakku 

uṇmaiyāi porāmai āhudē – ivan 

tiruṭṭu vizhiyinai kaṇḍu viṭṭālō 

tēnum pālum kashandāhudē – nān 

chintai mayanginēn enḍṛu terindālō 

chē chē chē vishamangaḷ aḷavukku meerudē 

Meaning

 What do I say my friend; do tell me your thoughts. He who is transcendent has come here as the scion of Yadava tribe, and is playing mischief.

My friend, what he does is magic! If you scold him, you are lost. We thought that he is a small child but he is capable of doing great mischief and chaos.

If you look at his pranks, you lose your heart to him. I am envious and jealous of the fortunate woman Yashoda. If I see his naughty eyes, I lose my appetite for milk and honey. If he realizes that I am bewitched and have lost myself, his mischiefs grow manifold. 

உசேனி ஆதி

என்னத்தை சொல்லடி போடி - உன் எண்ணத்தை சொல்லடி போடி

எங்கும் நிறைவாகின யதுகுலத்தொரு வாண்டு

இங்கு வந்து நின்றுகொண்டு என்னையும் புரிந்த வம்பு

அப

அன்னமே இது செய்வது ஜாலம்

அதட்டினால் வந்திடும் போதாத காலம் சின்ன குழந்தை என்றெண்ணின காலம்

செய்யுமடி சே சே சே மஹா அலங்கோலம் 

ஒருதரம் இதனோட விஷமத்தை கண்டாலோ உள்ளமெல்லாம் கொள்ளை போகுதே

உத்தமி மகராசி யசோதைக்கு மேல் எனக்கு உண்மையாய் பொறாமை ஆகுதே இவன்

திருட்டு விழியினை கண்டு விட்டாலோ தேனும் பாலும் கசந்தாகுதே நான் சிந்தை மயங்கினேன் என்று தெரிந்தாலோ சே சே சே விஷமங்கள் அளவுக்கு மீறுதே

Husēni Ādi

P

ennattai shollaḍi pōḍi - un 

eṇṇattai shollaḍi pōḍi 

engum niraivāhina oru yadukulattoru vāṇḍu 

inguvandu ninḍṛukoṇḍu ennaiyum purinda vambu

AP

annamē idu sheivadu jālam 

adaṭṭināl vandiḍum pōdāda kālam 

chinnakkuzhandai enḍṛeṇṇina kālam 

sheiyyumaḍi chē chē chē mahā alangōlam

C

orudaram idanōḍa vishamattai kaṇḍālō 

uḷḷamellām koḷḷai pōhudē 

uttami maharāshi yashōdai mēl enakku 

uṇmaiyāi porāmai āhudē – ivan 

tiruṭṭu vizhiyinai kaṇḍu viṭṭālō 

tēnum pālum kashandāhudē – nān 

chintai mayanginēn enḍṛu terindālō 

chē chē chē vishamangaḷ aḷavukku meerudē 

Meaning

 What do I say my friend; do tell me your thoughts. He who is transcendent has come here as the scion of Yadava tribe, and is playing mischief.

My friend, what he does is magic! If you scold him, you are lost. We thought that he is a small child but he is capable of doing great mischief and chaos.

If you look at his pranks, you lose your heart to him. I am envious and jealous of the fortunate woman Yashoda. If I see his naughty eyes, I lose my appetite for milk and honey. If he realizes that I am bewitched and have lost myself, his mischiefs grow manifold. 

உசேனி ஆதி

என்னத்தை சொல்லடி போடி - உன் 

எண்ணத்தை சொல்லடி போடி

எங்கும் நிறைவாகின யதுகுலத்தொரு வாண்டு

இங்கு வந்து நின்றுகொண்டு என்னையும் புரிந்த வம்பு

அப

அன்னமே இது செய்வது ஜாலம்

அதட்டினால் வந்திடும் போதாத காலம்

சின்ன குழந்தை என்றெண்ணின காலம்

செய்யுமடி சே சே சே மஹா அலங்கோலம் 

ஒருதரம் இதனோட விஷமத்தை கண்டாலோ

உள்ளமெல்லாம் கொள்ளை போகுதே

உத்தமி மகராசி யசோதைக்கு மேல் எனக்கு

உண்மையாய் பொறாமை ஆகுதே இவன்

திருட்டு விழியினை கண்டு விட்டாலோ

தேனும் பாலும் கசந்தாகுதே நான்

சிந்தை மயங்கினேன் என்று தெரிந்தாலோ

சே சே சே விஷமங்கள் அளவுக்கு மீறுதே