Download Venkata Kavi app
Neelāmbari | Ādi |
P | eppaḍittān en uḷḷam puhundennai aḍimai koṇḍeerō svāmi |
MK | ishaitaru kuzhalōḍu kuṇḍalamoḷira ivaitaru shuvaiyinil vaṇḍinamurala |
AP | oppuyar illāda uttamanē oru uraha naṭamāḍum vittahanē |
MK | ulahirunda vāi tirandapaḍiyō uralōḍu piṇaindu irundapaḍiyō |
C | veḷiyil sholla manam tuḷḷudē sholla vēṇum enṛāshai koḷḷudē kuḷiroḷi mukham kaṇḍu nāṇi nāṇam un koi malar padattil ennai taḷḷudē |
MK | ini oru ulaham unaittavira enakkoru sukham ilaiyena tandavā taniyoru muḍimēl iḷamayilānadu taru tōhaiyaṇiya tandavā uṛiyēṛi kaḷavāḍi tōzharuḍan unakkenakkena tinṛavā ooraṛiyum munbu annaiyiḍam shenṛu onṛumariyādu ninṛavā |
Meaning
How did you manage to enter my heart and enslave me? Oh! Lord! Your flute and ear rings add beauty and even the bees are enchanted.
You are the supreme – without any equal or rival. You are the magician who danced on the snake, You revealed the world inside your mouth and yet were tied to the grinding stone.
My heart yearns to talk about this and the desire to talk about this overwhelms me. Seeing your lovely face, I am overcome with shyness and I fall at your feet.
You have given me such pleasure that I can't think any world other than you. The peacock has gifted you with a feather to wear on your hair. Along with your friends you looted butter and ate it competing with each other. And then before anyone knew what had happened, you stood innocently before your mother.
நீலாம்பரி | ஆதி |
ப | எப்படித்தான் என் உள்ளம் புகுந்தென்னை அடிமை கொண்டீரோ ஸ்வாமி |
மகா | இசை தரு குழலொடு குண்டலமொளிர இவைதரு சுவையினில் வண்டினமுரல |
அப | ஒப்புயர் இல்லாத உத்தமனே ஒரு உரக நடமாடும் வித்தகனே உலகிருந்த வாய் திறந்த படியோ உரலொடு பிணைந்து இருந்த படியோ |
ச | வெளியில் சொல்ல மனம் துள்ளுதே சொல்ல வேணும் என்றாசை கொள்ளுதே குளிரொளி முகம் கண்டு நாணி நாணம் உன் கொய் மலர் பதத்தில் என்னை தள்ளுதே |
மகா | இனியொரு உலகம் உனைத்தவிர எனக்கொரு ஸுகம் இலையெனத் தந்தவா தனியொரு முடி மேல் இளமயிலானது தரு தோகையணியத் தந்தவா உறியேறி களவாடி தோழருடன் உனக்கெனகெனக்கென தின்றவா ஊரறியுமுன்பு அன்னையிடம் சென்று ஒன்றுமறியாத நின்றவா |