Download Venkata Kavi app
Kalyāṇi | Mishra Chāpu |
P | gati neerē guru dēvā – um kamala malaraḍi en manadiniluṛa sadā |
AP | nadi onṛu kaḍal shenṛu meeṛumō nārāyāṇanaikkoṇḍa manam māṛumō shruti maṛai mozhiyinai meeṛumō nee shollikkoḍutta pāḍam en kādil ēṛumō |
C | pōhāda oorukku vazhi kēṭtēnō – mei bōdham uṇarndāl pera māṭṭenō ēkānta vāsikkuḷḷē irukkum hariyai – maṛandu ēdēdō sholli tāḷam pōṭṭēnō |
Meaning
You are my solace Oh, master! I wish that I keep thinking about your lotus-like feet all the time.
Will a river that reaches ocean return? Will the heart that enshrines Narayana change?
Will shruti change from the vedas? Will I be able to absorb what you teach?
Did I ask the way to a non-existent place? If you teach me the ultimate truth, will I not understand?
Did I forget Hari who resides in the heart of the devout and render in improper music.
கல்யாணி | மிச்ரசாபு |
ப | கதி நீரே குருதேவா - உம் கமல மலரடி என் மனதினிலுற ஸதா |
அப | நதி ஒன்று கடல் சென்று மீறுமோ நாராயணனைக் கொண்ட மனம் மாறுமோ ச்ருதி மறை மொழியினை மீறுமோ நீ சொல்லிக் கொடுத்த பாடம் என் காதில் ஏறுமோ |
ச | போகாத ஊருக்கு வழி கேட்டேனோ - மெய் போதம் உணர்ந்தால் பெற மாட்டேனோ ஏகாந்த வாஸிக்குள்ளே இருக்கும் ஹரியை - மறந்து ஏதொதோ சொல்லி தாளம் போட்டேனோ |