Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / gōkula māmaṇiyē

Index of Compositions

gōkula māmaṇiyē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Neelāmbari Ādi

gōkula māmaṇiyē gōpihaḷ kaṇmaṇiyē 

ākulamtanai teerkkum ācchutanē kaṇvaḷarāi 

vāsa naṛunkuzhalmēl vaṇvaṇṇattōhai kaṭṭum 

kāshāmbumēni ezhil kaṭṭazhahā kaṇvaḷarāi

ponnālē shangiliyum poovālē tōraṇamum 

munnāl un māman tanda mōhanattu toṭṭilaḍā 

un pōla bommaikaṭṭi nān ōyāmal tālāṭṭa 

innumēnō toongādānāi en arashē kaṇvaḷarāi 

ālilaimēl aravaṇaimēl āzhimēlē tookkam varum 

lāliyil varādadēnō nallavanē kaṇvaḷarāi 

oodu kuzhal uṛikōl āḍai un aruhil vaittirundēn 

yādavattu shelvam tarum mādhavanē kaṇvaḷarāi 

Meaning

Oh! The gem of Gokulam, oh! The apple of the eye of Gopis! Oh! Achyuta, who dispels confusion and grief!

Let sleep grow in your eyes. Oh! The handsome one, whose perfumed hair is decorated by colourful feathers, let sleep grow in your eyes.

Your uncle built a crib with golden chains and flower festoons. He also made a doll like you and

forever tried to put that to sleep. Why are you still not going to sleep? Let sleep grow in your eyes.

You sleep on a banyan leaf, you sleep on a bed of snake, you sleep on the deep sea but why can’t you sleep when I sing a lullaby? I have kept a flute and a new dress next to you. Oh! Madhava! Scion of the Yadava tribe! Let sleep grow in your eyes.

நீலாம்பரி ஆதி

கோகுல மாமணியே கோபிகள் கண்மணியே 

ஆகுலம்தனை தீர்க்கும் அச்சுதனே கண்வளராய் 

வாச நருங்குழல்மேல் வண்வண்ணத்தோகை கட்டும் 

காசாம்புமேனி எழில் கட்டழகா கண்வளராய் 

பொன்னாலே சங்கிலியும் பூவாலே தோரணமும் 

முன்னால் உன் மாமன் தந்த மோஹனத்து தொட்டிலடா 

உன் போல பொம்மைக்கட்டி நான் ஓயாமல் தாலாட்ட 

இன்னுமேனோ தூங்காதானாய் என் அரசே கண் வளராய்

ஆலிலைமேல் அரவணைமேல் ஆழிமேலே தூக்கம் வரும் 

லாலியில் வாராததேனோ நல்லவனே கண்வளராய் 

ஊதுகுழல் உரிகோல் ஆடை உன் அருகில் வைத்திருந்தேன் 

யாதவத்து செல்வம் தரும் மாதவனே கண்வளராய்