Download Venkata Kavi app
Ārabhi | Ādi |
gōvindan avatāram kaṇḍu viṭṭadaippōlē koṭṭil perukkudām pashumāṭṭin vālum koṇḍāḍi parishonṛu tandadām tōhai kooḍakkozhittadām māhēndra neelam vānattai konjamum aṇṇārndu pārttālō marakatataṭṭilē vaiḍoorya kōlam mātavam sheihinṛa munivarkku minjiyē mādarkku vandadām puṇṇiyam ērāḷam tāvanna mōvenna tānāyirāvenna dāmōdarā enṛu jatiyōḍu tāḷam tattikkudikkinṛa yamunaiyō ippōdu taṇṇeerukkuḷḷēyē pōḍudām pālam manattōḍu konjamum talai neeṭṭinālum vāḍai maṇakkudu champangi ēlam mayil onṛu āḍudu kuyil onṛu pāḍudu mandāri rāgam roopaka tāḷam kunkumam sindhooram cchandana kōlam tenṛal aḍikkudu naḍu nishikkālam ippō teeyavan kamsanukku yamakaṇḍa kālam |
Meaning
As though it witnessed the birth of Govinda, the cow’s tail sweeps the cow-shed. The peacock celebrated the event by gifting its deep blue colour. If one looks up at the sky, he will see a design in diamonds on a emerald sheet. The women folk earned more merits of virtue than the sages who did great penances. The name Damodhara gave rise to a jati and beat.
The gurgling Yamuna was so joyous that it built a bridge within the water. If one puts out his head, he will smell the fragrance of sampangi and cardamom. A peacock dances and a cuckoo sings Mandari raga set to roopaka tala. There were red Kumkum, sandal and betel-leaf and areca nut to welcome everyone. A gentle breeze wafts in the middle of the night. Now, that sounds the death knell for wicked Kamsa.
ஆரபி | ஆதி |
கோவிந்தன் அவதாரம் கண்டுவிட்டதைப் போலே கொட்டில் பெருக்குதாம் பசுமாட்டின் வாலும் கொண்டாடி பரிசொன்று தந்ததாம் தோகை கூடக் கொழித்ததாம் மாஹேந்திர நீலம் வானத்தை கொஞ்சமும் அண்ணார்ந்து பார்த்தாலோ மரகதத் தட்டிலே வைடூர்யக் கோலம் மாதவம் செய்கின்ற முனிவர்க்கு மிஞ்சியே மாதர்க்கு வந்ததாம் புண்ணியம் ஏராளம் தாவன்ன மோவென்ன தானாயிராவென்ன தாமோதரா என்று ஜதியோடு தாளம் தத்திக்குதிக்கின்ற யமுனையோ இப்போது தண்ணீருக்குள்ளேயே போடுதாம் பாலம் மனத்தோடு கொஞ்சமும் தலை நீட்டினாலும் வாடை மணக்குது சம்பங்கி ஏலம் மயில் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது மந்தாரி ராகம் ரூபகத்தாளம் குங்குமம் ஸிந்தூரம் சந்தனதக்கோலம் தென்றல் அடிக்குது நடுநிசிக்காலம் - இப்போ தீயவன் கம்ஸனுக்கு எமகண்டகாலம் |