Download Venkata Kavi app
Ābhōgi | Roopakam |
P | guru padāravinda kōmaḷam ennuḷ koṇḍa pōdē kōlāhalam |
AP | parama yōga yāgam vēdam paḍittilēn paḍittadu pōl naḍittilēn pārvai onrilē viḷainda bhāgyamidu ārkkumidu aridānadu parimaḷa sad- |
C | tumbi pirandadu neerilāyinum tōnṛina piṛaharuhiḍumō (iṛahu) adu pōl vambuḷḷa māyaiyil piṛandēn guru vazhangum karuṇaiyil shiṛandēn nambināl nambungaḷ ennaiyē maṛandēn nānini veeṇāna vādattil porundēn |
MK | nāvārat-tārakamenum oru nāmamum uṇḍu rāmāyaṇa bhāgavatamum pārāyaṇam uṇḍu āvāvena guru nāthanin aruḷ amudam kaṇḍu koṇḍu hari nāmakatha ghōṣhaṇa sambhāṣhaṇa sadānanda |
Meaning
The moment I think of the soft feet of the great master, I feel tremendous joy.
I did not learn yoga, do yagas or read vedas. Nor did I feign that I have done all this. This blessed state was the result of just a glance and very rare for anyone to get.
Even though a dragon-fly is born in water, it does not lose its wings when it comes out. Similarly, though born in this illusory world, I was redeemed by the compassion of the Master. Believe it or not, I lost myself and I will no longer partake in fruitless arguments.
There is a sacred name of the Master to be uttered and the reading of books like the Ramayana and Bhagavatha. Having realized the grace of the Master, I listened to the discourses and talks about Hari which gave me eternal bliss.
ஆபோகி | ரூபகம் |
ப | குரு பதாரவிந்த கோமளம் என்னுள் கொண்ட போதே கோலாஹலம் |
அப | பரம யோக யாக வேதம் படித்திலேன் படித்தது போல் நடித்திலேன் பார்வை ஒன்றிலே விளைந்த பாக்யமிது ஆர்குமிது அறிதானது பரிமள (ஸத்) |
ச | தும்பி பிரந்த்து நீரிலாயினும் தோன்றின பிறகருகிடுமோ (இறகு) அது போல் வம்புள்ள மாயையில் பிறந்தேன் குரு வழங்கும் கருணையில் சிறந்தேன் நம்பினால் நம்புங்கள் எனையே மறந்தேன் நானினி வீணான வாதத்தில் பொருந்தேன் |
மகா | நாவாரத்தாரகமெனும் ஒரு நாமமும் உண்டு ராமாயண பாகவதமும் பாராயணம் உண்டு ஆவாவென குரு நாதனின் அருள் அமுதம் கண்டு கொண்டு ஹரி நாம கதா கோஷண ஸம்பாஷண ஸதானந்த |