Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / idudān teriyumō

Index of Compositions

idudān teriyumō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Chakravākam Mishra Chāpu

P

idudān teriyumō avarkinnamum teriyumō

enṛidai kēṭṭu vā pōḍi

MK

innishaiyankuzhal oodi ōrirēzhu ulahoḍu yāvaiyumē 

ōrēzhenum ishaiyoḍu vilaipēshumavarkku 

AP

poduvil kuzhaloodum puṇṇiyam tānō 

bhoomēlum mayilāḍum puṇṇiyandānō 

eduvum avaraiccholli enna payandānō 

ēnō en manattukku inda āshaiyumdānō 

MK

innishaiyankuzhal oodi ōrirēzhu ulahoḍu yāvaiyumē 

ōrēzhenum ishaiyoḍu vilaipēshumavarkku 

C

kaḷḷamāḍum chinappiḷḷaittanamellām 

kaṇṇanukinnamum pōhādō 

kaiyanai veṇṇaittandāl karuttaiyum konnaikku 

kaṇakkiṭṭār kurumbenṛu āhādō 

MK

innishaiyankuzhal oodi ōrirēzhu ulahoḍu yāvaiyumē 

ōrēzhenum ishaiyoḍu vilaipēshumavarkku 

Meaning   

Does he know only this or more than this? Please find out my friend.

The music composed of seven notes from his flute, can be equivalent in value to the fourteen worlds.

He plays the flute for everybody’s pleasure. Just like the dance of the peacock. There is no use complaining about him. I don’t know why my heart desires him.

Won’t he ever lose his childish mischiefs? A palm full of butter and yet his thoughts are on the pot holding the rest.  

சக்ரவாகம் மிச்ரசாபு

இதுதான் தெரியுமோ அவர்க்கின்னமும் தெரியுமோ 

என்றிதைக்கேட்டு வா போடி! 

மகா

இன்னிசையங்குழலூதி ஓரிரேழுவுலகோடு யாவையுமே

ஓரேழெனும் இசையொடு விலைபேசுமவர்க்

அப

பொதுவில் குழலூதும் புண்ணியம் தானோ 

பூமேலும் மயிலாடும் புண்ணியன் தானோ 

எதுவும் அவரைச்சொல்லி என்ன பயன் தானோ 

ஏனோ என் மனத்துக்கு இந்த ஆசையும் தானோ 

மக

இன்னிசையங்குழலூதி ஓரிரேழுவுலகோடு யாவையுமே

ஓரேழெனும் இசையொடு விலைபேசுமவர்க்

கள்ளமாடும் சின்னப்பிள்ளைத்தனமெல்லாம் 

கண்ணனுக்கின்னமும் போகாதோ 

கையனை வெண்ணைத்தந்தால் கருத்தையும் கொன்னைக்கு 

கணக்கிட்டார் குறும்பென்று ஆகாதோ 