Download Venkata Kavi app
Mōhanam | Ādi |
P | illai illai illaiyammā ittanai pēr sholvadellām attanaiyum poiyyē |
AP | tollai ivvazhakkucchonnār innavarhaḷ yārum tuṇivāha poiyyai shonnār ānālum kēḷum allai ninṛa tōzharhaḷai kēṭṭuppārum - kēṭṭu ānapinnar daṇḍanaihaḷ vēṇa varai tārum |
C1 | nālu pērhaḷ kēṭkaccholla nāṇamāhudenṛār - anda nangaiyar perunkooṭṭattil sholli ninṛār mālaiyiṭṭavan pōl vāyil muttamiṭṭēnenṛār anda vazhakkam aṛivēnō ammā vārttaiyai nambādē shummā |
C2 | virundinar vāyil poosha veṇṇai kāṇumā veṇṇai pooshum varai avar toonga vēṇumā marundukkum pāhalil neiyyum vaḍiyumāhumā - inda vārttaiyinai kēṭṭu neeyum nambalāhumā |
C3 | tannillam maṛanda anda peṇṇaikkēḷum ēdō dayavāl koṇarndu viṭṭēn anda nāḷum inṛidai maṛandu ingē vandu shonnālum ēnanda peṇṇaikkooṭṭi varakkāṇum adaikkēḷum |
C4 | piḷḷai kiḷḷi viṭṭēn enṛu shonnār anda poiyyai vēṇumenṛāl nanṛāippāru endan kaiyyai uḷḷa naham onṛu kooḍa kaiyyil illai uṇmai enru nambinālō onṛumillaiyammā |
C5 | yārum illā nēram pārttu innavarin veeṭṭu ammē ammē enṛu kattum kural kēṭṭu - andak kāriḷam kanṛu ooṭṭattavippadai pārttu kaṭṛu koḍuttēnammā kadaiyai nambādē shummā |
C6 | vāyil veṇṇai vaittirundāl pēsha varumā - anda vazhakkum meiyyāyirundāl kōpam varumā tāyāna unniḍam vandu sholla vēṇumā tavam sheidum ivarukku peṇṇillai pōdumā |
C7 | āḍina pandaiyoḷittu allal sheidār aṛiyēnē enṛu sattiyam sheidār tēḍina pandukku sari veṇṇaittārumenṛēn - adai tirutṭuttanam enṛu sholli karuttai maṛaittārē taḷḷi |
C8 | attai veeṭṭu vazhikēṭṭēn attanaiyum meidān āttankarai vazhikēṭṭēn attanaiyum meidēn nilā muṭṛattukku vazhikēṭṭēn ammā ānāl ivaḷ muttattukku enṛu shonnāḷ chittattukkuḷ ennadānō |
Meaning
No mother! All that these people are saying are totally false.
All these people have lots of complaints but all of them are lying boldly. But listen to me and if you want to, you can ask my friends who were with me. And after that, if you are convinced, you can punish for all you want.
They said it shamed them to narrate what happened. And yet they narrated this in a group of women!. They said I kissed her on her mouth as though I was the husband. Do I know that husbands do such a thing? Please don’t believe what they say.
Is there sufficient butter to smear on the mouth of the visitors? Or were they sleeping till I smeared butter? Will bitter gourd yield ghee even if it is for medicine? Can you believe these words?
Ask that girl who forgot her home. Out of pity for her, I brought her home. But today she forgets all that and complains about me but ask them why they have not brought her along (to lodge the complaint)
They spoke a lie that I pinched the child. But look at my hands carefully. There is not a single nail in any of my fingers. How can you believe that as the truth?
When there was nobody at home, I heard the cries of a young calf struggling to feed. I taught that calf to feed (I was not drinking the milk). Don’t believe those words mother!
Can one talk with a mouth full of butter? If that complaint was true, would I be offended? Do they have to bring that complaint to you, mother? They yearned for a daughter but no wonder that they didn’t get one even after prayers.
She hid the ball with which we were playing. She swore that she didn’t know where the ball was. I asked for a ball of butter instead but she accused me of being a cheat.
It’s true that I asked for directions to my aunt’s house. It is also true that I asked for directions to the banks of the river. I asked for the way to the courtyard (to watch the moon) but she thought I was asking for a kiss. What was in her mind actually?
மோஹனம் | ஆதி |
ப | இல்லை இல்லை இல்லையம்மா இத்தனைபேர் சொல்வதெல்லம் அத்தனையும் பொய்யே |
அப | தொல்லை இவ்வழக்குச் சொன்னார் இன்னவர்கள் யாரும் துணிவாகப் பொய்யைச் சொன்னார் ஆனாலும் கேளும் அல்லை நின்ற தோழர்களை கேட்டுப் பாரும் – கேட்டு ஆன பின்னர் தண்டனைகள் வேண வரை தாரும் |
ச1 | நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமாகுதென்றார் – அந்த நங்கையர் பெருங்கூட்டத்தில் சொல்லி நின்றார் மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டேனென்றார் அந்த வழக்கம் அறிவேனோ அம்மா வார்த்தையை நம்பாதே சும்மா |
ச2 | விருந்தினர் வாயில் பூச வெண்ணை காணுமா வெண்ணை பூசும் வரை அவர் தூங்க வேணுமா மருந்துக்கும் பாகலில் நெய்யும் வடியுமாகுமா – இந்த வார்த்தையினைக் கேட்டு நீயும் நம்பலாகுமா |
ச3 | தன்னில்லம் மறந்த அந்தப் பெண்ணைக் கேளும் ஏதோ தயவால் கொணர்ந்து விட்டேன் அந்த நாளும் இன்றிதை மறந்து இங்கே வந்து சொன்னாலும் ஏனந்தப் பெண்ணை கூட்டி வரக் காணும் அதைக் கேளும் |
ச4 | பிள்ளை கிள்ளிவிட்டேன்னென்று சொன்னார் பொய்யை வேணுமென்றல் நன்றாய் பாரு எந்தன் கையை உள்ள நகம் ஒன்றுகூடக் கையில் இல்லை உண்மையென்று நம்பினாலோ ஒன்றுமில்லையம்மா |
ச5 | ஆரும் இல்லா நேரம் பார்த்து இன்னவரின் வீட்டு அம்மே அம்மே என்று கத்தும் குரல் கேட்டு – அந்த காரிளம் கன்று ஊட்டத் தவிப்பதைப் பார்த்து கற்றுக் கொடுத்தேனம்மா கதையை நம்பாதே சும்மா |
ச6 | வாயில் வெண்ணை வைத்திருந்தால் பேச வருமா – அந்த வழக்கும் மெய்யாயிருந்தால் கோபம் வருமா தாயான உன்னிடம் வந்து சொல்ல வேணுமோ தவம் செய்தும் இவருக்கு பெண்ணில்லை போதுமா |
ச7 | ஆடின பந்தையொளித்து அல்லல் செய்தார் அறியேனே என்று ஸத்தியம் செய்தார் தேடின பந்துக்கு சரி வெண்ணை தாருமென்றேன் – அதைத் திருட்டுத்தனம் என்று சொல்லி கருத்தை மறைத்தாரே தள்ளி |
ச8 | அத்தை வீட்டு வழி கேட்டேன் அத்தனையும் மெய்தான் ஆத்தங்கரை வழி கேட்டேன் அத்தனையும் மெய்தான் நிலா முற்றத்துக்கு வழி கேட்டேன் அம்மா ஆனால் இவள் முத்தத்துக்கு என்று சொன்னாள் சித்தத்துக்குள் என்னதானோ |