Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / inda vazhi

Index of Compositions

inda vazhi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Ānandabhairavi Ādi

P

inda vazhi pōha vēṇḍām

engaḷ maharājan kuzhaloodum kaṇṇan

edirāha vandu ninṛu vazhi maṛaippānē

AP

sundara mukham kaṇḍu tuḷḷum punnahai kaṇḍu 

sondamenṛa manam antarangamiḍa vanda vazhi eduvumenṛu marandiḍavō

C

shenṛālum nadittuṛai vanam pashu niṛaiyiḍai

tirumbi tirumbi ninṛu pārādē - appaḍiyē 

ninṛālum neelattirumēni azhahu kaṇḍāl

nenjam pōnāl tirumbi vārādē

kunṛam shumanda engaḷ koṭṛavan mēniyil oru

koḍiyena paḍarndālum teerādē

venṛa aravu paḍam meedāḍum padam kaṇḍu

menṛu menṛu vizhungi ninṛālum āhādē 

MK

antaramiḍa gōvardhana giri tanai aḷḷiya karamidaikkāṇuvāi 

adanuḍan eerēzhu ulahamum tāzhavum amarvadu pōlavum kāṇuvāi 

mandara malaiyaḍi mundiyoru taramum tangiya puṛamidaikkāṇuvāi 

makaram nuzhaiyāda kaḍalaḍiyiḍai nee naharvadu pōlavum kāṇuvāi 

kantuhamadakkaḷiru ena naḍaiyuḍan kāla kālamenalāyilum 

manadu uhandu karuṇaiyai ninaindu enaiyuḍan marandu tirindiḍuvāi enavē

Meaning

Let us not take this path. The charming prince who plays the flute might come and block our way.

We might forget the way we came and forget ourselves seeing the charming face sporting a lovely smile.

Even if you go, do not look at the banks of the river where the cows are grazing. If you do stand and look at the blue-hued body, you will lose your heart and never get it back.

Even if you entwine yourself like a creeper to the one who lifted the hill, you will not be satisfied. It won’t suffice if you keep looking at those feet which triumphantly danced on the serpent.

When you see the hand that lifted Govardhana hill in air, you will also see the fourteen worlds taking refuge under that hill. You will also see that back which carried the Mandara hill and you fill feel like you are moving at the bottom of the ocean where even fish cannot reach. When you witness the walk like rutting elephant, for eons you will dwell on his compassion and wander forgetting me. (And so… let us not take this path

ஆனந்தபைரவி  ஆதி

இந்த வழி போகவேண்டாம்

எங்கள் மகராஜன் குழலூதும் கண்ணன்

எதிராக வந்து நின்று வழி மறைப்பானே 

அப

ஸுந்தர முகம் கண்டு துள்ளும் புன்னகை கண்டு

சொந்தமென்ற மனம் அந்தரங்கமிட வந்த வழி எதுவும் என்று மறந்திடவோ

சென்றாலும் நதித்துறை வனம் பசு நிறை இடை

திரும்பி திரும்பி நின்று பாராதே – அப்படியே

நின்றாலும் நீலத் திருமேனியழகு கண்டால்

நெஞ்சம் போனால் திரும்பி வாராதே

குன்றம் சுமந்த எங்கள் கொற்றவன் மேனியில் ஒரு

கொடியெனப் படர்ந்தாலும் தீராதே

வென்ற அரவு படமீதாடும் பதம் கண்டு

மென்று மென்று விழுங்கி நின்றாலும் ஆகாதே 

மகா

அந்தரமிட கோவர்தன கிரிதனை அள்ளிய கரமிதை காணுவாய்

அதனுடன் ஈரேழு உலகமும் தாழவும் அமர்வது போலவும் காணுவாய்

மந்தர மலையடி முந்தி ஒரு தரமும் தங்கியப் புறமதைக் காணுவாய்

மகரம் நுழையாத கடலடியிடை நீ நகர்வது போலவும் காணுவாய்

கந்துக மதக் களிறு என நடையுடன் கால காலமெனலாயினும்

மனதுவுகந்து கருணையை நினைந்து எனையுடன் மறந்து திரிந்திடுவாய் எனவே