Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ittanaiyum poi uṛakkam

Index of Compositions

ittanaiyum poi uṛakkam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kalyāṇi Roopakam

P

ittanaiyum poi uṛakkam - idu 

engaḷ kaṇṇanukku munnāḷ pazhakkam 

AP

muttu shiṛunahai annamē kēḷāi 

mōhanattunjalai innumē pārāi 

kattum kuyil shōlai kāvirittiṭṭilē 

kālaiyum kaiyayum neeṭṭittuyil koḷvadu 

C

anṛu yashōdai mun āṭṭamum pāṭṭamum 

āḍiyadengē dān pōchchō

āttai reṇḍu paṇṇi koottukkaḷāḍina 

aṭangaḷum engēdān pochchō 

kanṛu kaṛavaiyin gāna kuzhaloodi 

ninṛu naḍandadum pochchō 

kāvirittiṭṭilē tooviri shelvamāi 

nāvirittoṇḍarmun rangattalamāna 

Meaning   

All these are pretended sleep and this has been a regular habit of Kannan.

Oh! You with a charming smile, listen to me! Look at the bewitching way he sleeps. He sleeps with his arms and legs stretched, in a garden where cuckoos sing, on this isle of Cauvery.

Where did the frolic which he enacted before Yashoda disappear? Where did all the pranks he did on the banks of the river vanish? He played the flute as he grazed the cows and calves. What happened to that? In Srirangam, in the presence of singing devotees, he sleeps like a treasure, on the island of Cauvery. 

கல்யாணி  ரூபகம்

இத்தனையும் பொய் உறக்கம் - இது எங்கள் கண்ணனுக்கு முன்னாள் பழக்கம் 

அப

முத்து சிறு நகை அன்னமே கேளாய் 

மோஹனத்துஞ்சலை இன்னுமே பாராய் 

கத்தும் குயில் சோலைக்காவிரி திட்டிலே 

காலையும் கையையும் நீட்டித்துயில் கொள்வது 

அன்று யசோதை முன் ஆட்டமும் பாட்டமும் 

ஆடியதெங்கே தான் போச்சோ

ஆத்தை ரண்டு பண்ணி கூத்துக்களாடின

அடங்களும் எங்கேதான் போச்சோ

கன்று கறவையின் கானக்குழலூதி

நின்று நடந்ததும் போச்சோ

காவிரித்திட்டிலே தூவிரி செல்வமாய்

நாவிரித்தொண்டர் முன் ரங்கத்தலமான

இத்தனையும் பொய் உறக்கம் - இது 

எங்கள் கண்ணனுக்கு முன்னாள் பழக்கம் 