Download Venkata Kavi app
Vasanta | Ādi |
P | ivandān ivandānē viḍādē viṭṭāl ettanai kālamāmō teriyādē |
AP | ivandān ivanēdān aiyamillayē ettanaidān koḷḷaikkoṇḍān kaṇakkillayē bhuvanam muzhudum ivanukku eeḍillayē - ivanai pōhaviṭṭu tēḍuvadu attanai eḷidallavē |
C1 | āyarpāḍi teruvinil yāraikkēṭṭālum āḷukkonṛu sholluvār attanaiyum māyam māyanivan sheidadellām enda enda nānum maṛandu pōhādaḍiyē enakkorukālum |
C2 | āḍum tōhai ivanukku azhahāna kireeṭam adan keezhē chuṭṭi onṛu ninṛu ninṛu āḍum pāḍum kuzhal kaiyilēri paṇ surattai pāḍum pārttu ninṛa pazhavinaihaḷ pakkam pārādōḍum |
C3 | veeshi naḍai naḍandālō vēdam pinnē ōḍum vēynkuzhalin gānattiṛkku vēṇashruti pōḍum māshilāda kuzhalishaikku maddaḷamum pōḍum mannavan azhahaikkaṇḍu varivariyāippāḍum |
C4 | ninaindāl pahalellām iravāha māṛum nenjam vandāl kadir madiyam onṛāha shērum munaindāl malaikooḍa kuḍai enṛu āhum chinna muttaḷavu veṇṇai aṇḍa muhaḍenṛu āhum |
C5 | āra amarndu eṇṇa avakāsham ēdu āhaiyināl nee ezhundu avan pinnē ōḍu teeravillaiyānāl idaitteḷindu nee pāḍu - avan tirumbavillaiyānāl endan pērai māttippōḍu |
Meaning
It’s him. It’s him. Don’t let him go and if you do, you don’t know how long it will be (before you get hold of him again)
It’s him. It’s him. There is no doubt. How many hearts he has conquered! There is no count at all. There is none to equal him in this world. If you let him go, it won’t be easy to search for him.
If you were to ask anybody in the streets of Gokulam, each one will tell you a different story and all of them will be myths. All that this trickster has done are things that I can never forget.
A fluttering peacock feather becomes his diadem. Below that a head-ornament swings and sways. A flute in his hand produces mellifluous tunes. Hearing this music, past misdeeds vanish.
Vedas follow his majestic gait. They maintain the pitch for the music from his flute. They are the drums for the flaw-less music from his flute. They praise his beauty by singing odes.
If he puts his mind to it, day becomes night. The sun and the moon become one. If he takes the effort, a hill becomes an umbrella. A small dab of butter becomes the universe.
Where is the time to sit and ponder about all this? Get up and run behind him. If you cannot, sing about all this. If he does not return, you can change my name.
வஸந்தா | ஆதி |
ப | இவன்தான் இவன்தானே விடாதே விட்டால் எத்தனைக் காலமாமோ தெரியாதே |
அப | இவன்தான் இவனேதான் ஐயமில்லையே எத்தனைதான் கொள்ளை கொண்டான் கணக்கில்லையே புவனம் முழுதும் இவனுக்கு ஈடில்லையே இவனைப் போகவிட்டுத் தேடுவது எளிதல்லவே |
ச1 | ஆயர்பாடி தெருவினில் யாரைக்கேட்டாலும் ஆளுக்கொன்று சொல்லுவார் அத்தனையும் மாயம் மாயனிவன் செய்ததெல்லாம் எந்த எந்த நானும் மறந்து போகாதடியே எனக்கொரு காலும் |
ச2 | ஆடும் தோகை இவனுக்கு அழகான கிரீடம் அதன் கீழே சுட்டி ஒன்று நின்று நின்று ஆடும் பாடும் குழல் கையிலேறி பண் ஸுரத்தைப் பாடும் பார்த்து நின்ற பழவினைகள் பக்கம் பாராதோடும் |
ச3 | வீசி நடை நடந்தாலோ வேதம் பின்னே ஓடும் வேய்ங்குழலின் கானத்திற்கு வேணச்ருதி போடும் மாசிலாத குழலிசைக்கு மத்தளமும் போடும் மன்னவன் அழகைக் கண்டு வரிவரியாய்ப் பாடும் |
ச4 | நினைந்தால் பகலெல்லாம் இரவாக மாறும் நெஞ்சம் வந்தால் கதிர்மதியும் ஒன்றாகச் சேரும் முனைந்தால் மலை கூட குடையென்று ஆகும் சின்ன முத்தளவு வெண்ணை அண்ட முகடென்று ஆகும் |
ச5 | ஆர அமர்ந்து எண்ண அவகாசம் ஏது ஆகையினால் நீ எழுந்து அவன் பின்னே ஓடு தீரவில்லையானால் இதைத் தெளிந்து நீ பாடு - அவன் திரும்பவில்லையானால் எந்தன் பேரை மாத்திப் போடு |