Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kaḍaindāḷē tayir

Index of Compositions

kaḍaindāḷē tayir

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Shreeranjani Ādi

P

kaḍaindāḷē tayir kaḍaindāḷē

karakamalam mattuppuri izhukka - kaṇṇan

mukhakamalam karuttum izhukka

taraitanil muttu nettineer tuḷihaḷum

tānāha vandaḍaiya tayirinai izhuttu

SC

shaḍaiyum cchāyakkoṇḍaiyin tōhaiyum

tangumiḷa mangaḷa mukundan (mukha) punnahaiyum

kaḍainda amudamtanai pōla acchutan

kamala mukham tanai orudaram nōkki

MK

kāriyam taḍaipaḍu enṛu shinamtara kaḍukaḍuttavaḷai pōlavum ākki

naḍaiyoḍu nanda gōparājan angu nāḍavum adu kaṇḍu ezhundiḍa nōkki

nārāyaṇanadu pērāl adukeḍa teerādena vehu vēgamāhavē 

Meaning   

She churned the curds. Her hands pulled the churn-rope while her thoughts were pulled by the lotus-like face of Kannan. And the drops of perspiration dropped on to the earth as she churned.

She looked once at the lotus-like face of Achyuta which was like the churned nectar with a smile and tumbling locks with a peacock feather atop the slanted bun on the hair-dress.

She got annoyed that her work was being hindered (by the thoughts on Kannan) and as she got up on seeing Nandagopan approaching, she tried to blame the delay on Narayana and churn even faster !

ஸ்ரீரஞ்சனி ஆதி

கடைந்தாளே தயிர் கடைந்தாளே

கரகமலம் மத்துப்புரியிழுக்க - கண்ணன்

முககமலம் கருத்துமிழுக்க

தரைதனில் முத்து நெத்திநீர் துளிகளும்

தானாக வந்தடைய தயிரினை இழுத்து

ஸச

சடையும் சாயக்கொண்டையின் தோகையும்

தங்குமிள மங்கள முகுந்தன் (முக) புன்னகையும் 

கடைந்த அமுதம்தனை போல அச்சுதன்

கமல முகம் தனை ஒருதரம் நோக்கி

மகா

காரியம் தடைபடு என்று சினம்தர கடுகடுத்தவளை போலவும் ஆக்கி

நடையொடு நந்த கோபராஜனங்கு நாடவும் அது கண்டு எழுந்திட நோக்கி

நாராயணனது பேரால் அதுகெட தீராதென வெகு வேகமாகவே