Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kaṇḍum kāṇādadu pōl

Index of Compositions

kaṇḍum kāṇādadu pōl

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Rāgamālika Ādi

Sāvēri

P

kaṇḍum kāṇādadu pōl kaḍugi naḍappadenna 

kaṇṇan shenṛa vazhi iduvallavē

AP

uṇḍenṛāl uṇḍenṛu uḷḷadai shollaḍi 

MK

uyirpōlum kādal vazhiyēhum mānē

unaināḍi nānum tunaiyāhuvēnē

C

Vāchaspati 

1.

talaishumandāi tayirkkalayam ānālum 

taḷumbi vazhi engum pōḍudē kōlam – tayir 

vilai enna enṛālō viḍai onṛum kāṇōm 

vindaiyilum vindai aṛivēnē nānum

Shāmā

2.

maṇaikoṇḍa teruvilanṛō makkaḷ iruppār – tayirai 

manam vandu vāngiyum vilai unakkaḷippār 

vanam koṇḍa ingellām yār iruppār unnai 

vāriyaṇaikkum kaṇṇandān iruppār peṇṇē 

Jhunjhooṭi

 3.

kunjattalam varai shellu – ānāl 

kuzhalishai kēṭkum varai nillu – uḷḷē 

konjum kuralil kēṭkum shollu – kēṭṭu 

gōpiyādē – mādē – adu radhē enakkoḷḷu

Madhyamāvati
 4.

āṇimuttu mālaiyāḍum kaṇṇan rāsam 

āḍi ulaham puṛakkum mannan kaṇḍu 

nāṇi oḍum kārmuhilin vaṇṇan tannai 

nāḍi nāḍi ōḍum mādē nānāreṇṛu pār ippōdē 

Meaning  

What is the point in walking quickly as though you don’t see me? This is not the path that Kannan took.

If it is the truth, you should admit it. Dear friend! You who follows the path of precious love! I shall accompany you always.

You carried the vessel full of curd on your head. The spilled curd leaves a pattern on the road. When asked for the price of the curd, there is no reply from you. I know why you behave so strangely.

People generally live in streets where there are houses. And they will heartily buy from you. But who lives in these forests? Only Kannan who embraces you will come here.

Go up to the grassy land. But wait till you hear the music from the flute. Don’t get angry when you hear words of love being spoken. You must understand that it is Radha.

Bedecked with pearls, Kannan performs the rasakreeda, shunning the world. Looking at this, embarrassed by the sight, the dark clouds, whose colour he takes, run away. You go seeking him but take notice of me before (running away)

ராகமாலிகை ஆதி

கண்டும் காணாததுபோல் கடுகி நடப்பதென்ன

கண்ணன் சென்ற வழி இதுவல்லவே

அப

உண்டென்றல் உண்டென்று

உள்ளதைச் சொல்லடி

உயிர் போலும் காதல் வழியேகும் மானே

உனை நாடி நானும் துணையாகுவேனே

வாசஸ்பதி

தலை சுமந்தாய் தயிர்க் கலயம் ஆனாலும்

தளும்பி வழியெங்கும் போடுதே கோலம்

விலையென்ன என்றாலே விடையொன்றும் காணோம்

விந்தையிலும் விந்தை அறிவேனே நானும்

சாமா

மனைக் கொண்ட தெருவிலன்றோ மக்கள் இருப்பார்

மனம் வந்து வாங்கியும் விலையுனக்களிப்பார்

வனம் கொண்ட இங்கெல்லாம் யாரிருப்பார் உன்னை

வாரியணைக்கும் கண்ணந்தான் இருப்பார் பெண்ணே 

செஞ்சுருட்டி

குஞ்சத்தலம் வரை செல்லு ஆனால்

குழலிசை கேட்கும்வரை நில்லு உள்ளே

கொஞ்சும் குரலில் கேட்கும் சொல்லு கேட்டு

கோபியாகாதே மாதே அது ராதே எனக்கொள்ளு 

மத்யமாவதி  

ஆணிமுத்து மாலையாடும் கண்ணன் ராஸம்

ஆடி உலகம் புறக்கும் மன்னன் கண்டு

நாணி ஓடும் கார்முகிலின் வண்ணன் அவனை

நாடி நாடி ஓடும் மாதே நானாரென்று பார் இப்போதே