Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kaṇhaḷum pōdādē

Index of Compositions

kaṇhaḷum pōdādē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Shankarābharaṇam Ādi

P

kaṇhaḷum pōdādē gōvindan rukmiṇiyai kaikoṇḍa kākṣhi

koḍuttu vaittadu iraṇḍu kaṇdānē chi chi  

poovum maṇamum pōlē porundina mākṣhi 

bhoomi ellām ingu vandu tiraṇḍadē sākṣhi

SC

pāḍiḍum vēda parama svaroopan 

pāindoru muḍimēlē āḍum pratāpan 

āḍippāḍa aruḷum aravinda nābhan 

azhahāna muḍimēlē āḍum kalāpan 

MK

takiṭa dhimitāka dhimitakatajhamta MDPM GRṢṆ SSSS S, 

attanaiyum pōdādenṛu kuzhaloodi aḷḷi manamāḍuhinṛa kaḷḷattanattān 

takiṭadhimitāka dhimitakatajhamta MDPM GGMR GMPP P , 

kaḷḷattanattai kaṇḍu uḷḷam koḍuttavarukku 

kaṇakku vazhakkumillai indappaḍittān 

shuddha manattiḍai uddhavarukkiṇai mettapiḍittadu endappaḍidān 

ettanai āyiram āyiramānālum eṇhaḷum pōdādu 

paṇhalum pōdādu koṭi . . . (kaṇhaḷum pōdādē)

Meaning  

These eyes are not sufficient – to witness the scene of Govindan taking Rukmini’s hand in marriage. Only two eyes have been given, how bad!

Like the flower and the fragrance, they are made for each other. The entire universe gathered to witness this. 

He is the one Vedas sing in praise of. He leapt on to the head (of a snake) and danced skillfully. He is the one with a lotus in his navel and who blesses you when you sing and dance (to his praise). He is the one with a dancing feather of a peacock on his locks.

As if, all these dances are not enough, he steals our hearts by playing the flute. In this manner, those who gave their hearts to his mischiefs are countless. How did the good-hearted Uddhava come to like him? Thousands of numbers are insufficient and so are the songs or eyes.

சங்கராபரணம் ஆதி

கண்களும் போதாதே

கோவிந்தன் ருக்மிணியை கைகொண்ட காக்ஷி

கொடுத்து வைத்தது இரண்டு கண்தானே சீ சீ

பூவும் மணமும் போலே பொருந்தின மாக்ஷி

பூமியெல்லாம் இங்கு வந்து திரண்டதே ஸாக்ஷி

ஸச

பாடிடும் வேத பரமஸ்வரூபன்

பாய்ந்தொரு முடிமேலே ஆடும் ப்ரதாபன்

ஆடிப்பாட அருளும் அரவிந்த நாபன்

அழகான முடிமேலே ஆடும் கலாபன்

 மக

தகிட திமிதாக திமிதகதஜம்த மதபம கரிஸனி ஸஸஸஸ ஸா

அத்தனையும் போதாதென்று குழலூதி அள்ளி மனமாடுகின்ற கள்ளத்தனத்தான்

தகிட திமிதாக திமிதகதஜம்த மதபம ககமரி கமபப பா

கள்ளத்தனத்தைக் கண்டு உள்ளம் கொடுத்தவருக்கு

கணக்கு வழக்குமில்லை இந்தப்படித்தான் 

சுத்த மனத்திடை உத்தவருக்கிணை மெத்தப்பிடித்தது எந்தப்படித்தான்

எத்தனை ஆயிரம் ஆயிரமானாலும் எண்களும் போதாது

பண்களும் போதாது கொடி . . .  (கண்களும் போதாது)