Download Venkata Kavi app
Shankarābharaṇam | Ādi |
P | kanjikku eeḍāhumā? karpahamum viṇṇulahum navanidhihaḷum kooḍa kanjikku eeḍāhumā? aduvum āṛina |
AP | minjittarum amuda sudhākaran aṇḍam eerēzhum annai munnē maṇ enṛu uṇḍa konji gōpihaḷ tarum – veṇṇaiyinaikkoṇḍa vēda vēdyan niravadyan sangeeta vēṇugāna lōlan irundu uṇḍa |
C | yārālum iyalāda kaṇṇan kaiyai ingu ākki vaittadē pattu kaiyāi ānṛu peṭṛavan iru kaiyai kuṛaikka shonnān adaṛkidadihamāchchu meiyāi gōramāha mazhaipeiyya gōvardhanattai anṛu kuḍaiyākkinadoru kaiyyē |
MK | koṭṭi kanji shila vazhiyiladu ōḍa gōvindan karam koṇḍu avai vazhiyaittēḍa eṭṭiyum mooṇu nālu anju āṛu ēzhu eṭṭu innum iraṇḍu ena pattukaram kooṭṭi veccha |
Meaning
Can anything be equal to the gruel? Even the Kalpa vrksha, the divine world and all the nine forms of wealth are not equal to the gruel- that too cold gruel.
Is there anything equal to the elixir left over by Him - who is the essence of the vedas, who enjoys playing the flute, who showed the fourteen worlds inside him to his mother after eating a handful of earth, who ate the butter lovingly offered by the gopis.
The gruel managed to make Krishna get ten hands which nobody else could achieve. When he was born, his father made him reduce the number of hands to two (Krishna was supposed to have been born with four hands). Truly this surpasses that feat. Only one hand was needed to lift the Govardhana hill as an umbrella when it rained furiously. When the gruel ran out of his mouth down his chin, Krishna tried to catch it with his hand and it seemed that he had ten sprouted hands.
சங்கராபரணம் | ஆதி |
ப | கஞ்சிக்கு ஈடாகுமா? கற்பகமும் விண்ணுலகும் நவநிதிகளும் கூட கஞ்சிக்கு ஈடாகுமா? அதுவும் ஆறின |
அப | மிஞ்சித்தரும் அமுத சுதாகரன் அண்டம் ஈரேழும் அன்னைமுன்னே மண் என்று உண்ட கொஞ்சி கோபிகள் தரும் - வெண்ணையினைக் கொண்ட வேத வேத்யன் நிரவத்யன் ஸங்கீத வேணுகான லோலன் இருந்து உண்ட |
ச | யாராலும் இயலாத கண்ணன் கையை இங்கு ஆக்கி வைதத்தே பத்து கையாய் அன்று பெற்றவன் இரு கையை குறைக்கச் சொன்னான் அதற்கிததிகமாச்சு மெய்யாய் கோரமாக மழைபெய்ய கோவர்த்தனத்தை அன்று குடையாக்கினதொரு கையே |
மக | கொட்டி கஞ்சி சில வழியிலது ஓட கோவிந்தன் கரம்கொண்டு அவைவழியைத் தேட எட்டியும் மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு இன்னும் இரண்டு என பத்து கரம் கூட்டி வெச்ச |