Download Venkata Kavi app
Ārabhi | Ādi |
P | koḍukkakkaṇṇan irukka kooḍa rādhai irukka kuṛaidānē kāṇōmaḍi! |
MK | kuvalaiyadaḷam shiṛandiḍu kaṇhaḷ kuṛukuṛutta karuṇaiyilē ooṛi tavamihutta puṇṇiyapphalanidena – taṇḍāmaraippadangaḷināl vāri |
AP | paḍattai viritta kāḷiyan mēl naṭamāṭṭam pahal shendṛāl iravinilē gōpiyarhaḷ āṭṭam kuḍattil irunda veṇṇaimēl kaṇṇōṭṭam koovināl ōḍiniṛpān onṛum aṛiyādavanāṭṭam |
MK | kuṛai pōha vazhi maṇanda maṛaiyō muṛaiyōdiḍa vēdānta muḍivinil oruvanāha tirihinṛavan tanjamana vandārkku tanayē taruhinṛavan aham uṇarnda tavattoḍum ninṛu ānandamellāmum tānēdān enṛu pēshina pēcchukkum pāḍina pāṭṭukkum piḷḷaitanamāha kaḷḷamiṭṭukkoṇḍu |
C | ettaitān kēṭpaduvō? varam ettaitān kēṭpaduvō? |
1 | shangai illādapaḍi mangaikkaram piḍittu gangai punaleḍuttu angam teḷittadu pōl (ettaitān) |
2 | tukkāṇi kāshukkoru mukkāṇi nanjai vāngi tikkālukkoru kāval mikkāhi viṭṭadu pōl |
3 | kailāyam munnam vandu tailāyam vāramuḍi kailāyam eṇṇiyoru poi lābhamānadu pōl |
4 | nārāyaṇan kaṇṇukku nērāha vandirukka rāmāyaṇam tēḍi pārāyaṇittadu pōl |
5 | āyiram pon koḍuttu ānai ondṛu vāngi viṭṭu attai kaṭṭum shangilikku pittam piḍittadu pōlē |
6 | paṭṛaṛuttu viṭṭēn enṛu shuṭṛattilē sholli viṭṭu muṭṛattu kāyum nellukku muṛaiyum iṭṭadu pōlē |
7 | nāḍāḷumenṛu sholli – tēḍā padavi vandum eeḍāna poruḷukku – veeḍāna shonnadu pōl |
ettaittān kētpaduvō? vāitiṛandu ettaittān kētpaduvō? | |
MK | muttunihar pal azhahil – mōnamiḍum punnahaiyil – chittamellām pōnadāchchē - O tōzhi |
Meaning
While Kannan is there to give and Radha stands along with him, what do we lack?
With eyes resembling the petals of the lily and full of compassion, he blesses with his lotus-like feet, as if it were the result of good penances.
He danced on the spread hood of Kalingan; and when the day ended, danced with the gopis by night. His attention was on the churned butter. But when he is called, he would come running as though he was totally innocent.
He is the Supreme Being that one attains after chanting the vedas and he is the ultimate destination of all philosophies. He gives himself to those who surrender to him. He is the Supreme Bliss for those who realized the true inner self. But his words and songs are childish and full of naughtiness.
What do I ask him? What boon shall I ask him?
Like sprinkling oneself with water from the holy Ganges (renouncing everything) after having taken the hand of a maiden without any doubts...
Like buying a small parcel of land with two copper coins but making a fuss about having it guarded…
Like standing before Kailasam and asking for oil to comb one’s hair and feeling elated about this petty gain (when given the oil that was asked for)…
Like chanting Ramayana while all the while Narayana is standing before one...
Like paying a thousand gold pieces to buy an elephant, to feel stingy about buying a chain to bind it…
Like saying that I have renounced everything but fretting about the paddy drying in the court-yard…
Like getting the power to rule the country even without asking for it, equating it with getting a house (when asked to compare)…
What do I ask for?
Oh! My friend! I have lost myself in the bewitching smile displaying pearl-like teeth!
ஆரபி | ஆதி |
ப | கொடுக்கக் கண்ணனிருக்க கூட ராதை இருக்க குறைதானே காணோமடி! |
மக | குவலயதளம் சிறந்திடு கண்கள் குறுகுறுத்த கருணையிலே ஊறி தவமிகுத்தப் புண்ணியப் பலனிதென - தண்டாமரைப் பதங்களினால் வாரி |
அப | படத்தை விரித்த காளியன்மேல் நடமாட்டம் பகல் சென்றால் இரவினிலே கோபியர்கள் ஆட்டம் குடத்திலிருந்த வெண்ணை மேல் கண்ணோட்டம் கூவினால் ஓடிநிற்பான் ஒன்றும் அறியாதவனாட்டம் |
ம | குறைபோக வழிமணந்த மறையோ முறையோதிட வேதாந்த முடிவினில் ஒருவனாகத் திரிகின்றவன் தஞ்சமென வந்தார்க்குத் தனையே தருகின்றவன் அகம் உணர்ந்த தவத்தொடும் நின்று ஆனந்தமெல்லாமும் தானேதான் என்று பேசின பேச்சுக்கும் பாடின பாட்டுக்கும் பிள்ளைத்தனமாக கள்ளமிட்டுக்கொண்டு |
ச | எத்தைத்தான் கேட்பதுவோ? வரம் எத்தைத்தான் கேட்பதுவோ? |
1 | சங்கை இல்லாதபடி மங்கைக்கரம் பிடித்து கங்கைப் புனலெடுத்து அங்கம் தெளித்தது போல் (எத்தைத்தான்) |
2 | துக்காணி காசுக்கொரு - முக்காணி நஞ்சை வாங்கி திக்காலுக்கொரு காவல் மிக்காகி விட்டதுபோல் |
3 | கைலாயம் முன்னம் வந்து தைலாயம் வாரமுடி கைலாயம் எண்ணியொரு - பொய்லாபமானது போல் |
4 | நாராயணன் கண்ணுக்கு நேராக வந்திருக்க ராமாயணம் தேடி பாராயணித்ததுபோல் |
5 | ஆயிரம்பொன் கொடுத்து ஆனை ஒன்று வாங்கிவிட்டு அத்தைகட்டும் சங்கிலிக்கு பித்தம் பிடித்ததுபோலே |
6 | பற்றறுத்துவிட்டேன் என்று சுற்றத்திலே சொல்லிவிட்டு முற்றத்து காயும் நெல்லுக்கு முறையும் இட்டது போலே |
7 | நாடாளுமென்று சொல்லி - தேடாபதவி வந்தும் ஈடான பொருளுக்கு - வீடான சொன்னதுபோல் |
எத்தைத்தான் கேட்பதுவோ? வாய்திறந்து எத்தைத்தான் கேட்பதுவோ? | |
மக | முத்துநிகர் பல்லழகில் - மோனமிடும் புன்னகையில் - சித்தமெல்லாம் போனதாச்சே - ஒ தோழி |