Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / koḷḷāda āshai

Index of Compositions

koḷḷāda āshai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Bilahari Mishra Chāpu

P

koḷḷāda āshai uṇḍāhudē

MK

gōvindan kadai amudattinai koṭṭuhinṛa kuvalaya malarō nin

tirumukha malarndu paruhiya vaṇḍena nān uṇḍu kaḷittalum mihamiha 

C

uḷḷē oḷikāṇum gnyānihaḷum nalla

uttamattavam koṇḍa yōgihaḷum

taḷḷāda viyan chatura vēdihaḷum

darumam tanai koṇḍa neetihaḷum

MK

taḷḷappaḍāda iyalinai taḷḷi tavam payanum taḷḷi

miha miha varum dharmamum karmamum tānē tānāi

uṇarvoḍu payilkalai talaiyāhiya padaviyai taḷḷi

yadukulamenum āyarpāḍiyil tayirō tayirena vilai kooṛiḍum

sattāhiya narkadaiyinil miha miha 

Meaning 

Unbridled desire overwhelms me. When I hear the story about Govindan which is as sweet as the elixir, I become the bee that gets intoxicated on seeing the lily-like face of Govinda.

The sages who see the inner light, like the yogis who perform high penances, the scholars who have mastered the four vedas and the judges who are righteous…..

….go against their natural inclination to give up the fruits of their penances and duties as also the power and position that accrues to them, just to listen to the story of Govindan and other gopis who sell curds on the streets of Gokulam.

பிலஹரி மிச்ரசாபு

கொள்ளாத ஆசை உண்டாகுதே

மகா

கோவிந்தன் கதை அமுதத்தினை கொட்டுகின்ற குவலயமலரோ நின்

திருமுக மலர்ந்து பருகிய வண்டென நான் உண்டு களித்தலும் மிக மிக 

உள்ளே ஒளிகாணும் ஞானிகளும் நல்ல

உத்தமத் தவம் கொண்ட யோகிகளும்

தள்ளாத வியன் சதுர வேதிகளும்

தருமம் தனை கொண்ட நீதிகளும்

மகா 

தள்ளப்படாத இயலினைத் தள்ளி தவம் பயனும் தள்ளி

மிக மிக வரும் தருமமும் கருமமும் தானே தானாய்

உணர்வொடு பயில்கலை தலையாகிய பதவியைத் தள்ளி

யதுகுலமெனும் ஆயர்பாடியில் தயிரோ தயிரென விலை கூறிடும் 

சத்தாகிய நற்கதையினில் மிக மிக